Author: vasakan vasakan

டில்லியில் ஹோலி கொண்டாட்டத்தில் போக்குவரத்து விதி மீறல்….9,300 பேர் மீது வழக்கு

டில்லி: ஹோலி பண்டிகை அன்று போக்குவரத்து வீதிமீறியதாக 9,300 பேர் மீது டில்லியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹோலி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.…

வீடு திரும்பும் கணவருக்கு மனைவி தண்ணீர் கொடுக்காதது கொடுமையல்ல….உயர்நீதிமன்றம்

மும்பை: கணவரின் தேவைகளை பூர்த்தி செய்யாதது அல்லது பணியில் இருந்து தாமதமாக வீடு திரும்பும் கணவருக்கு தண்ணீர் வழங்காதது போன்றவை எல்லாம் கொடுமை ஆகாது என்று மும்பை…

நிதின் கட்காரிக்கு ரூ.56 லட்சத்தில் குண்டு துளைக்காத கார்…மகாராஷ்டிரா அரசு வாங்கியது

மும்பை: நிதின் கட்காரி பயணம் செய்ய ரூ. 56 லட்சத்தில் புதிய சொகுசு காரை மகாராஷ்டிரா அரசு வாங்கியுள்ளது. நாக்பூர் தொகுதியை சேர்ந்த மத்திய அமைச்சர் நிதின்…

செயலற்று கிடக்கும் மாசு கட்டுப்பாடு வாரியம்…..கமல் டுவிட்

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் டுவிட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘மேலும் ஒரு அரசுத்துறை செயலற்று இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. காவிரிப்…

காவிரி பிரச்னை: மு.க.ஸ்டாலினுடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை

சென்னை: காவிரி பிரச்சினையில் தமிழக அரசு அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ள எதிர்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு முதல்வர்…

திரிபுரா, நாகாலாந்தில் பாஜக முன்னிலை….மேகாலயாவில் மீண்டும் காங்கிரஸ்

டில்லி: நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. திரிபுராவில் பாஜக.வும், நாகாலாந்தில் பாஜக கூட்டணியும் முன்னிலையில் உள்ளது. மேகாலயாவில் காங்கிரஸ்…

ஆந்திராவில் 84 தமிழர்கள் விடுதலை

ஐதராபாத்: ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்றதாக கைது செய்யப்பட்ட 84 தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டனர். திருப்பதி அருகே ஆஞ்சனேயபுரத்தில் லாரியில் சென்ற 84 தமிழர்களை செம்மரம் வெட்டச்…

தஞ்சை பெரிய கோயிலில் ரூ. 100 கோடி மதிப்பு சிலைகள் மாயம்

தஞ்சை: தஞ்சை பெரிய கோயிலில் மாயமான ராஜராஜ சோழன் சிலை குறித்து ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிலைகள் மாயமானது குறித்து முன்னாள் அமைச்சர்…

2004 ஒலிம்பிக்கில் ஊக்க மருந்து: அஞ்சு ஜார்ஜூக்கு பதக்கம் கிடைக்க வாய்ப்பு

திருவனந்தபுரம்: ஒலிம்பிக் போட்டியில் 14 ஆண்டுகளுக்கு பின்னர் ரஷ்ய வீராங்கணைகள் ஊக்க மருந்து புகாரில் சிக்கியிருப்பதால் இந்திய வீராங்கணை அஞ்சு பாபி ஜார்ஜூக்கு பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு…

பழங்குடி இன வாலிபர் குடும்பத்துக்கு பினராய் விஜயன் நேரில் ஆறுதல்

திருவனந்தபுரம்: அடித்துக் கொலை செய்யப்பட்ட பழங்குடியின வாலிபர் மதுவின் வீட்டுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் இன்று சென்றார். மதுவின் தாய், சகோதரிகள், உறவினர்களிடம் மதுவின் மரணத்துக்கு…