Author: vasakan vasakan

கர்நாடகா: யானை தாக்கி தமிழக வன அதிகாரி பலி

மைசூர்: தேனி மாவட்டம், கம்பம் கொண்டித்தொழு தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி- சுப்பம்மாள். இவர்களின் மகன் மணிகண்டன் (வயது 46). 2001ம் ஆண்டு ஐ.ஃஎப்.எஸ். பிரிவு…

உத்தரகாண்ட்: நீதிபதி பணித் தேர்வில் ஆட்டோ டிரைவர் மகள் முதலிடம்

டேராடூன்: உத்தரகாண்ட் மாநில நீதித்துறையில் சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடந்தது. இதன் முடிவுகள் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இதில் ஜூனியர் பிரிவில் டேராடூனை…

இந்தியாவில் வேலையற்றோர் எண்ணிக்கை 3.10 கோடியாக அதிகரிப்பு

டில்லி: நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 27ம் தேதி இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் சார்பில் சில புள்ளி விபரங்கள்…

பிரச்சார் பாரதி சட்டத்தை அவமதிக்கும் அரசு அதிகாரிகள்…..சூர்ய பிரகாஷ் குற்றச்சாட்டு

டில்லி: மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்கத்திற்கும், தன்னாட்சி அதிகாரம் கொண்ட பிரச்சார் பாரதிக்கும் இடையே சில தினங்களாக மோதல் போக்கு நீடிக்கிறது. கடந்த டிசம்பர் மாதம்…

மேகாலயாவில் புது கூட்டணி….மணிப்பூர் பாஜக ஆட்சிக்கு ஆபத்து

டில்லி: திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் திரிபுராவில் மார்க்சிஸ்ட் ஆட்சிக்கு பாஜக முற்றுப் புள்ளி வைத்துள்ளது. நாகாலாந்திலும்…

தென்கொரியா குழு நாளை வடகொரியாவுக்கு பயணம்….பதற்றம் தணிய வாய்ப்பு

சியோல்: தென் கொரியாவின் பியாங்யங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கடந்த மாதம் நடந்தது. இதில் கலந்துகொள்ள வடகொரியா அரசு தனது வீரர்கள், வீராங்கனைகளை அனுப்பி வைத்தது.…

பினராய் விஜயனிடம் கமல் நலம் விசாரிப்பு

சென்னை: பினராய் விஜயனை கமல் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை அப்பல்லோவில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரை மக்கள்…

இந்தியா-வியட்நாம் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்து

டில்லி: வியாட்நாம் பிரதமர் ட்ரான் டாய் குவாங் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டில்லியில் முப்படை அணிவகுப்புடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,…

கர்நாடகா: கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் இந்துத்வா பிரமுகர் கைது

பெங்களுரூ: கர்நாடகா பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் முக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி…

தென் ஆப்ரிக்காவில் கடன் தவணை செலுத்தாத விமானம் மாயம்….கனடா நிறுவனம் தவிப்பு

ஓட்டவா: கார், லாரி, ஆட்டோ, வேன், டூவீலர் போன்ற வாகனங்களை கடனில் வாங்கி அதை திருப்பி செலுத்தவில்லை என்றால் அவற்றை ஜப்தி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக…