Author: vasakan vasakan

முதுநிலை மருத்துவப் படிப்பில் ஓபிசி ஒதுக்கீடு ரத்து:   அன்புமணி கண்டனம்

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினர்களுக்கான ஒதுக்கீட்டை ரத்து செய்யப்பட்டதற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

அம்மா’ ஸ்கூட்டர்களை விற்க மூன்று வருடங்கள் தடை

சென்னை : தமிழக அரசால், மானிய விலையில் அளிக்கப்படும், ‘அம்மா ஸ்கூட்டர்’களை, மூன்று வருடங்களுக்கு விற்க தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கேற்ற வகையில், ஆர்.சி., புத்தகத்தில், ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.…

பா.ஜ., காங்., இல்லாத புதிய கூட்டணிக்கு  மம்தா ஆதரவு

ஐதராபாத் : பா.ஜ., காங்., இல்லாத புதிய கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவரும், தெலுங்கானா…

பாலியல் வன்கொடுமை செய்த மாமனாரை அடித்தே கொன்ற மருமகள்

பாலியல் வன்கொடுமை செய்த மாமனாரை, கணவர் உதவியுடன் மனைவி அடித்துக்கொன்ற சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட்டைச் சேர்ந்த 26 வயது…

எம்.பி. பதவியை ராஜினாமா செய்யத் தயார்!: மைத்ரேயன்

“தலைமை ஆணையிட்டால் நான் மட்டும் அல்லது அனைத்து எம்.பி.க்களும் ராஜினாமா செய்யத் தயார்” என்றும், “அப்படி ராஜினாமா செய்வதால் காவிரி மேலாண்மை வாரியம் அமையுமா” என்றும் அ.தி.மு.க.…

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில்   சசிகபூர், ஸ்ரீதேவிக்கு அஞ்சலி

லாஸ் ஏஞ்சல்ஸ்: சமீபத்தில் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவிக்கு, 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90வது ஆஸ்கர்…

  108  அலட்சியம்:  சாலையில் குழந்தை பெற்ற பெண்!

ஆம்புலன்ஸின் அலட்சியத்தால் இரண்டு பெண்கள், சாலையில் குழந்தை பெற்ற சம்பவம் உத்ரகண்ட் மாநிலத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தில் உள்ளது, பொகாரி…

2.0: இப்போதைக்கு வருமா?

ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவாகி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் “2.0” படம் இப்போதைக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. லைகா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த்,…

ஆஸ்கர் : ‘டன்கர்க்’ படத்திற்கு  மூன்று விருதுகள்

லாஸ் ஏஞ்சல்ஸ் : 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்துகொண்டிருக்கிறது. சிறந்த திரைப்படம்,சிறந்த இயக்குனர் என மொத்தம் 24 பிரிவுகளின்…

சிரியா:  கிழக்கு கவுட்டா நகரில் அரசுப்படை  தாக்குதல்: 34 பொதுமக்கள் பலி

சிரியாவின் கிழக்கு கவுட்டா நகரில் அரசுப்படை நடத்திய வான்வழி தாக்குதலில் 34 பொதுமக்கள் பலியானார்கள். சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாருக்கு எதிராக கிளர்ச்சிக்குழுக்கள் ஆயுதப்போராட்டத்தில் இறங்கியுள்ளன.…