Author: vasakan vasakan

விவசாயிகள் பிரச்னைக்கு 23ம் தேதி முதல் போராட்டம்….அன்னா ஹசாரே

மும்பை: விவசாயிகள் பிரச்னைகளை வலியுறுத்தி வரும் 23ம் தேதி முதல் போராட்டம் நடத்தப்படும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். அன்னா ஹசாரே இன்று மும்பையில்…

அ.தி.மு.க.வில் புதிய நிர்வாகிகள் நியமனம்

சென்னை: அதிமுக.வில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன்,…

தென் மாநிலங்களின் வரிப் பணத்தில் வட மாநிலங்களுக்கு மானியம்…..சித்தராமையா

பெங்களூரு: தென் மாநிலங்கள் செலுத்தும் அதிக வரி தொகையில் இருந்து வட மாநில மக்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சித்தராமையா…

எதிர்கட்சிகளை சிபிஐ மூலம் அச்சுறுத்தும் மோடி….ராகுல்காந்தி

டில்லி: எதிர்கட்சிகளை அச்சுறுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு சிபிஐ.யை பயன்படுத்துகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி ஒரு…

பாஜக மீது உள்ள அச்சம் காரணமாக அதிமுக.வில் இருந்து நீக்கம்….கே.சி.பழனிச்சாமி

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு உடன்படவில்லை என்றால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கேசி பழனிசாமி…

சிவசேனா, தெலுங்கு தேசத்தை தொடர்ந்து பாஜக.வுக்கு லோக்ஜன சக்தி மிரட்டல்

டில்லி: சிவசேனா, தெலுங்கு தேசத்தை தொடர்ந்து பாஜக.வுக்கு மற்றொரு கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி மிரட்டல் விடுத்துள்ளது. பாஜக.வின் பெரிய அண்ணன் தோரணையிலான செயல்பாட்டை அக்கட்சி கண்டித்துள்ளது.…

டில்லி: காங்கிரஸ் கட்சியின் அரசியலமைப்பு மன்ற சபை குழு கூடியது

டில்லி: காங்கிரஸ் கட்சியின் அரசியலமைப்பு மன்ற சபைக் குழுவின் 84வது ஆண்டு கூட்டம் இன்று டில்லியில் நடந்தது. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ்…

முன்னாள் எம்பி கே.சி. பழனிச்சாமி அதிமுக.வில் இருந்து நீக்கம்

சென்னை: முன்னாள் எம்பி.யும், அதிமுக செய்தி தொடர்பாளருமான கே.சி. பழனிச்சாமி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கொள்கை, குறிக்கோளுக்கும் முரண்பாடாக…

2019 தேர்தலில் 110 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்….சிவசேனா கணிப்பு

மும்பை: 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக 110க்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று சிவசேனா கணித்துள்ளது. உ.பி. மாநிலம் கோரக்பூர் மற்றும் புல்பூர்…

இஸ்லாமியரை கொலை செய்த பசு பாதுகாவலர்கள் 11 பேரும் குற்றவாளிகள்…ஜார்கண்ட்டில் முதல் தீர்ப்பு

ராஞ்சி: மாட்டு இறைச்சி விவகாரத்தில் இஸ்லாமியரை கொலை செய்த வழக்கில் பசு பாதுகாவலர்கள் 11 பேர் குற்றவாளிகள் என ஜார்கண்ட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன்…