வின்வெளியில் ஒரு வருடம் தங்கியிருந்த அமெரிக்கரின் மரபணுவில் மாற்றம்….நாசா கண்டுபிடிப்பு
வாஷிங்டன்: வின்வெளியில் ஒரு ஆண்டு தங்கியிருந்த அமெரிக்கரின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது. இரட்டையர்களில் ஒருவரை வின்வெளியில் தங்க வைக்கும் ஆராய்ச்சியை நாசா மேற்கொண்டது. இந்த…