“அரசியல்வாதிகளுக்கான பாடம் இந்த படம்!” இயக்குநர் அமீர்
இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் கதையில், அமீர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “இறைவன் மிகப்பெரியவன்”. ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் சார்பில் ஜாஃபர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்…