ஸ்ரீதேவியின் வாழ்க்கைபடமாகிறது : மயிலாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க இருப்பதாக பாலிவுட் இயக்குனர் ஹன்சல் மேத்தா அறிவித்துள்ளார். தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகி, தெலுங்கு, இந்தி மொழி திரைப்படங்களிலும் கோலோச்சியவர் ஸ்ரீதேவி. திருமண…