‘குதிரை வால்’: கமர்சியலாக ஒரு கலைப்படைப்பு! மார்ச் 18-ல் வெளியீடு!
இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம்’ தயாரிப்பு நிறுவனம் ‘பரியேறும் பெருமாள்’, ‘குண்டு’, ‘ரைட்டர்’ ஆகிய வெற்றிப்படங்களை தயாரித்தது. இவை விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்களைப் பெற்றன. இந்நிலையில் யாழி பிலிம்ஸ்…