Author: vasakan vasakan

வட கொரியா: அணு ஆயுத சோதனைத் தளம் சேதம்… கதிரியக்க பொருட்கள் வெளியேறும் ஆபத்து?

வட கொரியாவின் அணு ஆயுத சோதனை தளம் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும், பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனால், கதிரியக்கப் பொருட்கள் வெளியேறுமோ என்ற…

அதிர்ச்சி:  இன்று பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கவில்லை!

சமீபகாலமாக, தினசரி பெட்ரோல், டீசல் விலை ஏறிவந்த நிலையில் இன்று எந்தவித மாற்றமும் இல்லை. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன.…

“குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணை.. அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!”: மு.க. ஸ்டாலின்

சென்னை : குட்கா ஊழல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதை அடுத்து , இதில் தொடர்புடைய அமைச்சர்…

ஆசிரியர்களின் போராட்டத்தை சிலர் தூண்டி விடுகிறார்கள்:  அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை : ஆசிரியர்களின் போராட்டத்தை சிலர் தூண்டி விடுவதாக அமைச்சர் செங்கோட்டையன் குற்றம்சாட்டியுள்ளார். ஆசிரியர்களிடையே நிலவும் ஊதியப் பாகுபாட்டை கலையக்கோரியும், ஏழாவது ஊதியகுழுவின் பரிந்துரையை அமல்படுத்தக்கோரியும் ஆசிரியர்கள்…

1300  வருடங்களுக்கு முற்பட்ட தமிழ் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

சேலம்: சேலம் மாவட்டத்தில் 1300 வருடங்களுக்கு முற்பட்ட தமிழ் வீரனின் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வீரராகவன், ஆறகழூர் பொன் வெங்கடேசன்…

பேராசிரியை விவகாரத்தில் இருதரப்பு விசாரணையால் முரண்பாடு ஏற்படாது:  ஆளுநர் புரோகித்

சென்னை: பாலியல் புகாருக்கு உள்ளாகியிருக்கும் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் இருதரப்பு விசாரணையால் முரண்பாடு ஏற்படாது என்று தமிழக ஆளுநர் ர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர்…

ஜெயலலிதாவின் ரத்த மாதிரி தங்களிடம் இல்லை: அப்பல்லோ அதிர்ச்சி தகவல்

சென்னை: ஜெயலலிதாவின் ரத்த மாதிரி தங்களிடம் இல்லை என்று அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என கூறி அம்ருதா என்பவர் சென்னை…

பேஸ்புக் லாபம் உயர்வு

நியூயார்க்: பேஸ்புக் நிறுவனத்தின் வருமானம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானது பேஸ்புக் தான். உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானோர், பேஸ்புக்கை பயன்படுத்துகிறார்கள். விளம்பரம்…

புதுச்சேரியில் 27 அதிகாரிகள் இடமாற்றம்….கவர்னர் அதிரடி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. புதுச்சேரி கவர்னர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. இந்நிலையில் 27 அரசு உயர்…

வெறுப்புணர்வு பேச்சில் பாஜக எம்பி., எம்எல்ஏ.க்கள் முதலிடம்

டில்லி: வெறுப்புணர்வு பேச்சுக்கு எதிரான வழக்கில் பாஜக.வினர் அதிகளவில் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது. ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்,…