Author: vasakan vasakan

கிரிக்கெட் மட்டுமின்றி பாகிஸ்தானுடன் அனைத்து உறவுகளையும் துண்டிக்க வேண்டும்….கவுதம் கம்பீர்

டில்லி: பாகிஸ்தான் அத்துமீறல் தொடர்வதால் அனைத்து உறவுகளையும் துண்டிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி…

உயர் ரக ஸ்மார்ட் போன்கள் மீது ஆர்வம் அதிகரிப்பு….சராசரி விற்பனை விலை 19% உயர்வு

டில்லி: இந்தியாவில் ஸ்மார்ட் போன்களின் சராசரி விலை 19 சதவீதம் வரை கடந்த ஆண்டு உயர்ந்துள்ளது. 2வது ஆண்டாக தொடர்ந்து இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள்…

ஜார்கண்ட்: பிறப்புறுப்பை வெட்டி குழந்தையை கொன்ற போலி டாக்டர் கைது

ராஞ்சி: பெண் என்று நிரூபிக்க பிறப்புறுப்பை வெட்டி பிறந்த குழந்தையை கொலை செய்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 150 கி.மீ.…

ராகுல்காந்தி விமானம் விபத்தில் சிக்கியது…..காயமின்றி தப்பினார்

பெங்களூரு: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்நாடகா சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இன்று உத்தர கன்னடா மாவட்டத்தில் பிரச்சாரம் செய்வதற்காக டில்லியில் இருந்து ஹூப்ளி நோக்கி…

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

சென்னை: சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 4 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள்…

குட்கா விவகாரம்: சிபிஐ.க்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: டில்லியில் உள்ள சி.பி.ஐ. இயக்குனர் மற்றும் உள்துறை செயலாளருக்கு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில்,‘‘ குட்கா ஊழல் வழக்கில் நீதியை…

4 எம்.பி., 10 எம்எல்ஏ., தொகுதிகளுக்கு மே 28ல் இடைத்தேர்தல்

டில்லி: 4 லோக்சபா, 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் மே 28-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம்…

குஷிநகருக்கு ஆறுதல் கூற சென்றபோது மக்கள் கோஷம்….யோகி ஆதித்யநாத் ஆவேசம்

லக்னோ: உத்தரபிரதேசம் கோராக்பூர் அருகே குஷிநகரில் இன்று பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 13 மாணவ மாணவிகள் இறந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை…

ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கும் இந்தியாவுக்கு பொருளாதார தடை விதிக்க கூடாது….அமெரிக்க எம்.பி.க்கள்

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவிற்கு பொருளாதார தடையை அமெரிக்கா விதிக்க கூடாது என அந்நாட்டு எம்.பி.க்கள் கூறிஉள்ளார். வாஷிங்டன்னில் இந்தியா – அமெரிக்கா நட்புறவு…

கர்நாடகாவில் பாஜக சார்பில் 8 ஊழல்வாதிகள் போட்டி….ராகுல்காந்தி

பெங்களூரு: சித்தராமையா அரசு மீது பிரதமர் மோடி ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். இதற்கு ராகுல்காந்தி இன்று நடந்த பிரச்சாரத்தில் பதிலளித்து பேசுகையில், ‘‘மோடி இங்கே ஊழல் குறித்து…