Author: vasakan vasakan

நீட்: தமிழக மாணவர்கள், பெற்றோர்கள் தங்குவதற்கு மசூதியில் இடம் கொடுத்த கேரள இஸ்லாமியர்கள்!

திருவனந்தபுரம்: நீட் தேர்வு எழுத கேரளா சென்றுள்ள தமிழக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் ஓய்வெடுக்க எர்ணாகுளம் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் தங்களின் மசூதிகளில் இடமளித்து உதவியிருக்கிறார்கள்.…

நீட்: குமரி மாணவர்களுக்கு சென்னையில் தேர்வு மையம்  

சென்னை: நீட் தேர்வு எழுத கன்னியாகுமரி மாணவர்களுக்கு சென்னையில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது.…

மின்சாரம் பாய்ந்து கர்ப்பிணி பலி

நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ரெங்கராஜபுரத்தைச் சேர்ந்தவர் இசைவாணி. நிறைமாத கர்ப்பிணி. இவர் வீட்டில் மின்சார விளக்கை சரி செய்யும் முயற்சித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக இசைவாணி மீது…

ஸ்டாலினுக்கு தலைமை ஏற்கும் முதிர்ச்சி வந்துவிட்டது….வைகோ

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ திராவிடத்திற்கும் திமுகவிற்கும் என்றும் துணையாக நிற்பேன். ஸ்டாலினுக்கு தலைமையேற்கும் முதிர்ச்சி வந்துள்ளது.…

ஐபிஎல்: ஐதராபாத் அணிக்கு 164 ரன்கள் இலக்கு

ஐதராபாத், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று 2வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. ஐதராபாத்தில் நடக்கும் இந்த போட்டியில்…

நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக போராடிய 64 பேருக்கு சிறை

நாகை: நாகை மாவட்டம் நாகூரில் நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக சிலர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 64 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்று மாலை…

தனுஷ்கோடியில் சகோதர சகோதரிகள் 3 பேர் கடலில் மூழ்கினர்

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்களது மகன், 2 மகள்களுடன் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல்பகுதியில் குளித்தனர். அப்போது கடல் அலையில் 3 குழந்தைகளும்…

தலித் வீடுகளில் சாப்பிடுவதால் தீண்டாமை ஒழியாது…..ராம்விலாஸ் பஸ்வான்

மும்பை: பாஜக தலைவர்கள் தலித் வீடுகளில் சாப்பிடும் நடைமுறை பின்பற்ற தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மும்பையில் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்…

முதல்வர் பழனிச்சாமி, நடிகர் ரஜினி வீடுகளுக்கு வெடிகுண்டு புரளி

சென்னை: முதல்வர் பழனிச்சாமி மற்றும் ரஜினி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடு உள்ளது. இங்கு வெடிகுண்டு இருப்பதாக…

பஞ்சாப் ஆர்எஸ்எஸ் தலைவர் கொலை பின்னணியில் காலிஸ்தானி சதி

சண்டிகர்: கடந்த 2017ம் ஆண்டு அகுடோபர் மாதம் ஆர்எஸ்எஸ் தலைவர் ரவீந்தர் கோசைன் லூதியானாவில் உள்ள தனது வீட்டு வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து தேசிய…