கத்துவா சிறுமி வழக்கு பஞ்சாப் நீதிமன்றத்துக்கு மாற்றம்…..தினமும் விசாரிக்க முடிவு
டில்லி: காஷ்மீர் கத்துவா மாவட்ட சிறுமி பலாத்கார கொலை வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற உச்சநீதிமன்றம்…