அரசு ஊழியர் போராட்டம் முடிந்தது: 7600 பேர் கைதானதாக காவல்துறை அறிவிப்பு
சென்னை கோட்டையை முற்றுகையிட வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 7600 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருப்பதாக அரசு ஊழியர்…