இந்தியாவுக்கு 490 கோடி டாலர் சட்டவிரோத பரிமாற்றம்….நவாஸ் ஷெரீப் மீது குற்றச்சாட்டு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் சிலர் இந்தியாவுக்கு சட்டவிரோதமாக 490 கோடி டாலர் பணப் பரிமாற்றம் செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு…