Author: vasakan vasakan

நாட்டில் வருமான வரியை ஒழிக்க வேண்டும்….சுப்ரமணியன் சாமி

ஐதராபாத்: மக்களுக்கு சுமையாக உள்ள வருமான வரியை ஒழிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் சுப்ரமணியன் சாமி நிருபர்களிடம் கூறுகையில்,…

அமைச்சர் செல்லூர் ராஜூக்கு நகரத்தார் சங்கம் எதிர்ப்பு…மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

சென்னை ‘காலா’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி பேசுகையில், ‘‘தென்னிந்திய நதிகளை இணைப்பது தனது வாழ்நாள் கனவு’’ என்றார். ரஜினியின் கருத்து குறித்து அமைச்சர் செல்லூர்…

ஐபிஎல் சூதாட்டம் உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்த ஏடிஜிபி தற்கொலை

மும்பை: மகாராஷ்டிரா காவல்துறையில் ஏடிஜிபி.யாக பணியாற்றி வந்தவர் ஹிமன்ஷு ராய். பயங்கரவாத தடுப்புப்படை முன்னாள் தலைவர். இவர் 2013ம் ஆண்டில் ஐபிஎல் சூதாட்ட வழக்கு, பத்திரிக்கையாளர் ஜே…

இந்தியாவுக்கு போட்டியாக வின்வெளியில் களம் இறங்கும் பங்களாதேஷ்

டாக்கா: இந்தியாவுடன் நிதி போட்டியை ஏற்படுத்தும் வகையில் புதிய செயற்கைகோளை பங்களாதேஷ் விண்ணில் செலுத்தியுள்ளது. ‘பங்கபந்து 1’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைகோள் சர்வதேச நேரப்படி நாளை…

இந்தியாவில் 95% தொழில் முனைவோர் தோல்வி அடைகின்றனர்…..நிதி ஆயோக் உறுப்பினர்

கொல்கத்தா: இந்தியாவில் 95 சதவீத தொழில் முனைவோர் தோல்வியை தழுவுவதாக நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் தெப்ராய் தெரிவித்துள்ளார். கொல்கத்தா ஐஎம்ஐ.யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட…

மகாராஷ்டிரா: அம்பானி மருத்துவமனையிடம் ரூ.175 கோடி அபராதத்தை வசூலிக்க பாஜக அரசு தயக்கம்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மேற்கு அந்தேரியில் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மருத்துவமனை செயல்பாட்டிற்காக அரசு ஒதுக்கீடு செய்த 14 ஏக்கர் நிலத்தில் வணிக…

நீதிபதி ஜோசப் பெயரை மீண்டும் பரிந்துரை செய்ய கொலிஜியம் முடிவு

டில்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் செல்லமேஸ்வரர், ரஞ்சன் கோகாய் உள்ளிட் 5 நீதிபதிகள் அடங்கிய கொலிஜீயம் குழு உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி…

மலேசியா: ஓட்டுக்கு பணம் கொடுத்த தொகுதிகளில் மறுதேர்தல்…மகாதிர் முகமது வலியுறுத்தல்

கோலாலம்பூர்: ஓட்டுக்கு பணம் கொடுத்த தொகுதிகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று மலேசியாவின் புதிய பிரதமர் மகாதிர் முகமது தெரிவித்துள்ளார். மலேசியாவில் நடந்த நாடளுமன்ற தேர்தலில் பகதான்…

பாகிஸ்தான்: வேன் மீது லாரி மோதி 10 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாணம் அபோதாபாத் மாவட்டத்தில் சப்சி மந்தி மூர் என்ற பகுதியில் ஒரு வேன் இன்று மாலை சென்று கொண்டிருந்தது. இதில் 15-க்கு…

சென்னை: 15வது மாடியில் இருந்து விழுந்த பிளஸ் 2 மாணவன் பலி

சென்னை: சென்னை மதுரவாயல் அடிக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சிபிசக்கரவர்த்தி என்ற பிளஸ் 2 மாணவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று இவர் குடியிருப்பின் 15வது தளமான…