ராஜஸ்தான்: ‘‘பால கங்காதர திலக் பயங்கரவாதத்தின் தந்தை’’…பள்ளி புத்தகத்தில் சர்ச்சை கருத்து
சென்னை: பால கங்காதர திலக் பயங்கரவாதத்தின் தந்தை என்று ராஜஸ்தான் பள்ளி பாடப் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் கல்வி வாரியத்தின் கட்டுப்பாட்டில் தனியார்…