தூத்துக்குடியில் வேறு வழியின்றி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது: டிஜிபி ராஜேந்திரன் விளக்கம்
தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வேறு வழியின்றி துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டதாக தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…