முதுகில் குத்திய சிவசேனாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்….தேவேந்திர பட்னாவிஸ் பரபரப்பு பேச்சு
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் இடைத்தேர்தல் வரும் 28ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில பாஜக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாக ஒரு ஆடியோவை சிவசேனா…