"அடிப்படை நாகரீகம்கூட தெரியாதா?" : கருணாநிதி மீது மார்கண்டேய கட்ஜு கடும் தாக்கு
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மருத்துவமனை சிகிச்சை தொடர்பான எந்த புகைப்படத்தையும், வெளியிடாமல் இருப்பதற்கான மர்மம் என்ன என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வியெழுப்பி இருந்தார். இதற்கு காங்கிரஸ்…