Author: tvssomu

சக்திமான் குதிரை உயிரிழந்தது

சக்திமான் என்ற வெள்ளை குதிரை கடந்த 7 ஆண்டுகளாக உத்தரகாண்ட் மாநில காவல் துறையில் பணி யாற்றி வந்தது. இந்நிலையில், பாஜக சார்பில் கடந்த மார்ச் மாதம்…

தற்கொலை முயற்சி எதிரொலி: பவானி பாமக வேட்பாளர் மாற்றம்?

பவானியைச் சேர்ந்த பா.ம.க. பிரமுகர் கே.எஸ். மகேந்திரன். இவர் பாமகவின் மாநில துணை பொதுச்செயலாளராக இருக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் பாமக சார்பாக போட்டியிட தனக்கு வாய்ப்பு…

ஜெயலலிதா கேட்ட கேள்விகளுக்காக மாத்திரம் இவ்வளவு தகவல்களையும் நான் திரட்டிவில்லை: கருணாநிதி

திமுக தலைவர் கலைஞர் உடன்பிறப்புகளூக்கு எழுதிய கடிதத்தில், ’’முதலமைச்சர் ஜெயலலிதா, மதுவிலக்கு பற்றி அவருடைய கேள்விகளுக்கு நாம் என்னதான் எவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் விளக்கமாக பதில்…

பலியான தொண்டர்கள் குடும்பத்திற்கு தேர்தல் முடிந்ததும் நிதியுதவி என்கிறார் ஜெ.,

சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக தொண்டர்கள் இருவர் இன்று உயிரிழந்தனர். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா, மரணம் அடைந்த பெரியசாமி, பச்சியண்ணன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு…

ஏ.சி. குளுமையில் ஜெயலலிதா: அனலில் சாகும் அப்பாவிகள்! தீர்வு என்ன?

சேலம்: இன்றும் ஜெயலலிதாவின் பிரச்சாரக்கூட்டத்துக்கு அழைத்துவரப்பட்ட இருவர் வெயில் கொடுமை தாங்காமல் உயிர் இழந்தனர். ஐம்பது பேருக்கும் மேற்பட்டவர்கள் மயக்கமடைந்தனர். சேலம்-கோவை நெடுஞ்சாலையிலுள்ள மகுடஞ்சாவடியில் இன்று நடந்த,…

ராமதாஸுக்கு தைரியம் உண்டா

அ.சுரேஷ் குமார் கொத்தமங்கலம் அவர்களின் முகநூல் பதிவு: உளுந்தூர்ப்பேட்டையில் விஜயகாந்த் டெபாசிட் வாங்க மாட்டார்: ராமதாஸ். அப்படியானால் அங்கே உங்க புதல்வர் முதல்வர் வேட்பாளர் அன்புமணியை களம்…

தமிழக தேர்தலில் புதிய வாக்காளர்களை நம்பி பா.ஜனதா களமிறங்கியுள்ளது முரளிதரராவ் பேட்டி

பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் இன்று அரக்கோணம் வந்தார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:– அம்பேத்காரின் 125–வது பிறந்த நாளை பா.ஜனதா சிறப்பாக கொண்டாடியது. காங்கிரஸ்…

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா தரப்பு வாதம் தொடங்கியது!

தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை உச்சநீதிமன்றத்தில நடந்துவருகிறது. இவ்வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ்,…

ஜெ.வை எதிர்த்து போட்டியிடும் வி.சி.க. வேட்பாளர்

சென்னை ஆர்.கே.நகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வசந்திதேவி போட்டியிடுகிறார் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று அறிவித்தார். மேலும், இவர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக…

பென்னாகரம் தொகுதியில் அன்புமணி ஆலோசனை

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தொகுதியிலுள்ள பா.ம.க. நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். பென்னாகரம்…