ராமதாஸுக்கு தைரியம் உண்டா

Must read

அ.சுரேஷ் குமார் கொத்தமங்கலம் அவர்களின் முகநூல் பதிவு:

 1
உளுந்தூர்ப்பேட்டையில் விஜயகாந்த் டெபாசிட் வாங்க மாட்டார்: ராமதாஸ்.
அப்படியானால் அங்கே உங்க புதல்வர் முதல்வர் வேட்பாளர் அன்புமணியை களம் இறக்க வேண்டியது தானே..? நீங்க எளிமையா வெற்றி பெறலாம் தானே.? 😃😜
மதுரைக்காரர் உளுந்தூர் பேட்டையில் தைரியமாக நிற்கிறார் உமக்கு தில் இருந்தா உங்கள் மகனை மதுரையில் எதாவது ஒரு தொகுதியில் நிற்க வைக்க முடியுமா ?
மருத்துவரே,
அது கூட வேண்டாம் மகன் குடியிருக்கும் சென்னையில் ஒரு தொகுதியில் நிற்க துப்பிருக்கிறதா !!

சாதி ஓட்டுக்களை மட்டும் நம்பி களம் இறங்கும் நீங்கள் இப்படி பேச என்ன தகுதி இருக்கிறது.??

 

More articles

2 COMMENTS

  1. ஜெயா,கலைஞர்,வைகா,விஜயகாந்த்,இவங்களாம் ,பெண்ணாகரத்தில்,நிப்பாங்களா

  2. unnga madurailayo illa chennai layo than anbumaniya nikka vachothan jaikanum nu avasiyam illa yenga unga viskikantha madurailayo illa chennailayo eathavathu oru thoguthila ninnu jaika kuda venda deposit vangi katunga papom

Latest article