Author: tvssomu

ப்ளஸ் 2: தமிழகத்திலேயே முதலிடம் பிடித்த மாணவர்கள்

தமிழகம் மற்றும் புதுவையல் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை 10.30 மணிக்கு மேல் அறிவிக்கப்படும் என்று பள்ளி கல்வி…

கருத்துக்கணிப்பு.. ஜனநாயகத்துக்குக் கேடு, நேரத்துக்குக் கேடு!: பத்திரிகையாளர் குமரேசன்

மூத்த பத்திரிகையாளர் குமரேசன் (Kumaresan Asak) அவர்களின் முகநூல் பதிவு: “எக்சிட் போல் ரிசல்ட்டுகள் வர ஆரம்பித்துவிட்டது. வாக்குப்பதிவுக்குப் பிந்தைய இந்த கணிப்புகள் பற்றி உங்கள் கருத்து…

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில்  பலத்த மழை !

சென்னை: சென்னை, காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவில் கனமழை பெய்தது. கோடை வெப்பத்தில் தவித்த மக்கள் இதனால், மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் வழக்கமாக…

இன்று ப்ளஸ் டூ ரிசல்ட்:  எந்த இணையதளங்களில் பார்க்கலாம்?

தமிழகம் மற்றும் புதுவை யூனியன் பிரதேச பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது. கடந்த மார்ச் மாதம் 4 ஆம் தேதி பனிரெண்டாம் வகுப்பு…

பாரம்பரியமிக்க சாந்தி திரையரங்கு  மூடல்

நடிகர் சிவாஜி கணேசன் குடும்பத்திற்கு சொந்தமான, சென்னை சாந்தி தியேட்டர் இடிக்கப்பட்டு, ‘மல்ட்டி பிளக்ஸ் காம்ப்ளக்ஸ்’ கட்டப்பட இருக்கிறது. இதனால், நேற்றுடன் தியேட்டர் மூடப்பட்டது. கடந்த, 1961ம்…

தேர்தல் தமிழ்: முதல்வர், பிரதமர்

என். சொக்கன் ஒரு திரைப்படத்துக்கு ‘முதல்வன்’ என்று பெயர்வைத்திருந்தார்கள். ‘முதல்வர்’ என்பது மரியாதைக்குரிய ஒரு பதவி, ஆகவே, அதனை ‘முதல்வன்’ என்று ‘அன்’ விகுதியில் குறிப்பிடுவது மரபல்ல.…

நடிகர்கள் வாக்களிப்பது நியூஸா…: கே.எஸ்.ஆர். ஆதங்கம்

“நடிகர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்….! இது நியூஸாம்! நடிகர்கள் ஓட்டுப்போடுவதென்ன பெரிய விசயமா? நாங்க சுவர் ஏறி குதிச்சா ஓட்டு போட்டோம்…..? விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட்…

தேர்தல் நடந்தது 232 தொகுதிகள்: கருத்துக்கணிப்பு 234க்கு!

உங்க கருத்து கணிப்பில் தீயவைக்க, தேர்தல் நடந்ததே 232 தொகுதிக்குத்தான்யா! ஆனா 234 தொகுதிக்கு கணிப்பு வெளியிடுரீங்களே அப்படி என்னய்யா அவசரம் உங்களுக்கு 😡 செந்தில் முருகன்…

புதுவை: திமுக- காங். கூட்டணி வெற்றி: எக்ஸிட்போல் முடிவுகள்

புதுச்சேரி: “புதுச்சேரி சட்டசபை தேர்தலில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுக்கும். திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்” என்று எக்ஸிட்போல் முடிவுகள் தெரிவிக்கின்றன. புதுச்சேரியின் 30…

ஐபிஎல் 2016: பஞ்சாபை வென்றது ஐதராபாத்

மொகாலியில் நேற்று மாலை நடந்த 46–வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்–ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்தை தேர்ந்தெடுத்தார்.…