Author: tvssomu

நல்லகண்ணுவுக்கும் எனக்கும் வித்தியாசம் உண்டு: தமிழருவி மணியன் மனம் திறந்த பேட்டி (முதல் பகுதி)

காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் அரசியலைவிட்டு முழுமையாக விலகுவதாக அறிவித்துவிட்டார். அவர் மீது விமர்சனம் வைப்பவர்கள், இது குறித்தும் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.…

ஊழலை ஒழித்திட உழைத்திடுவோம்!:  கருணாநிதி பிறந்தநாள் செய்தி

தி.மு.க. தலைவர் கருணாநிதி, தனது 93வது பிறந்தநாள் செய்தியாக, ” சாக்கடையில் புரளும் உன்மத்தர்களைத் திருத்திட ஓய்வின்றி உழைத்திடுவோம்” என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து…

13 வயது மாணவனால் கர்ப்பமாகிய பள்ளி ஆசிரியை!

அமெரிக்காவில் 13 வயது மாணவனால் கர்ப்பமாகிய பள்ளி ஆசிரியையை, குழந்தை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்ய பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஹாஸ்டன்…

இந்தியா-மே.இ.தீவுகள் இடையிலான டெஸ்ட் போட்டி அட்டவணை அறிவிப்பு

49 நாட்கள் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் விராட்கோலி தலைமையில் ஜூலை…

கேரளாவில் அடுத்த வாரம் தென் மேற்கு பருவமழை: தமிழகத்தில் வெயில் குறையும்

சென்னை: அடுத்த வார தொடக்கத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையும்.…

இன்றைய முக்கிய செய்திகள் சில..

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு. தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் பதவிக்கு போட்டியிடும் தனபால் வேட்பு மனு தாக்கல் செய்தார். நக்கீரன் வார இதழ்…

 பாரிவேந்தர், மதன் மீது மோசடி புகார்

சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் முதுகலை மருத்துவம் படிப்பதற்கு இடம் வழங்குவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக அப்பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர் மீது சென்னை காவல்துறை…

​பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு

சோமாலியாவில் அல்- ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. சோமாலிய தலைநகர் மொகாடிசுவில் பிரபல விடுதி ஒன்றின் முன்பாக கார் குண்டு…

232 தொகுதிகளிலும் மறு தேர்தல் நடத்தவேண்டும்: திருமாவளவன்

சிதம்பரம்: “அரவக்குறிச்சி, தஞ்சை சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமல்ல.. மீதமுள்ள 232 தொகுதிகளிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்…

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது: சபாநாயகர் பதவிக்கு தனபால் மனுதாக்கல்

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் கடந்த 25-ம் தேதி எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவிப் பிரமாணம்…