"சுவாதி விவகாரத்தில் பிராமணர் சங்க செயல்பாடு தவறு!" : அமெரிக்கை நாராயணன்
சுவாதி கொலை நடந்தவுடனே, “பிராமண பெண்கள் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள்” என்று சிலர் கருத்துக்களை பரவவிட்டார்கள். சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் என் இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையிலும்,…