பேஸ்புக்கில் புகைப்படம்: கூடாது என்பது பெண்களை வீட்டுக்குள் முடக்கும் செயல்
மூத்த பத்திரிகையாளர் ஜீவசுந்தரி பாலன் மீண்டும் மீண்டும் பெண்களுக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் ஆலோசனைகள் சொல்லப்படுவதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு மாற்றாக, ஆண்களுக்கு ஆலோசனை சொல்லலாம். பெண்களை…