கார்டனை கடுப்பாக்கிய சசிகலா புஷ்பாவின் ஜாலி போட்டோஸ்!
ரவுண்ட்ஸ்பாய்: நாற்பதை எட்டினாலும் சசிகலா புஷ்பா, ஒரு உற்சாகமான இளைஞியாகத்தான் இருந்திருக்கிறார். அதெல்லாம் தவறென்று சொல்லமுடியாது. ஆனால் அரசியலில் இருப்பவர், அந்த ஜாலி தருணங்களில் போட்டோ எடுத்திருக்கக்கூடாது..…