கார்டனை கடுப்பாக்கிய சசிகலா புஷ்பாவின் ஜாலி போட்டோஸ்!

Must read

ரவுண்ட்ஸ்பாய்:
400x400_MIMAGEb1f51b8fc842bca837193b51f7b23d07
நாற்பதை எட்டினாலும் சசிகலா புஷ்பா, ஒரு உற்சாகமான இளைஞியாகத்தான் இருந்திருக்கிறார்.  அதெல்லாம் தவறென்று சொல்லமுடியாது. ஆனால் அரசியலில் இருப்பவர், அந்த ஜாலி தருணங்களில் போட்டோ எடுத்திருக்கக்கூடாது.. அல்லது அதை வெளியில் விடும்படி செய்திருக்கக்கூடாது.
ஏற்கெனவே திருச்சி சிவாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி, சசிகலா புஷ்பாவின் கட்சி பதவி பறிபோக காரணமானது.

நண்பருடன் சசி புஷ்பம்
நண்பருடன் சசி புஷ்பம்

இப்போது கட்சியைவிட்டு வெளியேற்றப்படவும் சில புகைப்படங்கள் காரணமாகியிருக்கிறது.
தோழியுடன்.. சசி புஷ்பம்
தோழியுடன்.. சசி புஷ்பம்

ஆம்… திருச்சி சிவாவை.. ஒன்றோ, நான்கோ.. அறைந்தது கூட கார்டனுக்கு பெரிய விவகாரமாக தெரியவில்லையாம்.. சசி புஷ்பத்தின் புகைப்படங்கள் சில லேட்டஸ்ட்டாக கிடைக்க.. அதுதான் கார்டன் அம்மனின் உக்கிரத்தை அதிகப்படுத்திவிட்டதாம்.

இந்த நிலையில், தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார் சசி புஷ்பம்.
இவரைப்பற்றிய இன்னொரு விவகாரம் தோண்டப்படுகிறதாம்.. நியூஸ்பாண்ட் சொன்னார்.
அதென்ன பூகம்பமோ தெரியவில்லை.

More articles

Latest article