Author: Sundar

40 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குப் பயணம் செய்யவுள்ள இந்தியாவின் அடுத்த விண்வெளி ஹீரோ

சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்ல IAF-ன் சுபான்ஷு சுக்லா தயாராகி வருகிறார். 1984ம் ஆண்டு ராகேஷ் சர்மாவின் புகழ்பெற்ற விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு சுமார் 40 ஆண்டுகள்…

தக் லைஃப் படத்தின் ஜிங்குசா பாடல் வெளியீடு…

மணிரத்னம் இயக்கத்தில் நாயகன் படத்திற்குப் பிறகு 36 ஆண்டுகள் கழித்து கமலஹாசன் நடித்திருக்கும் திரைப்படம் ‘தக் லைஃப்’. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ்…

மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் உட்பட 506 பேர் கைது…

மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் முக்கிய குடியிருப்பு பகுதியான மேடான் இம்பியில் சட்டவிரோத குடியேறிகள் குறித்து நேற்று சோதனை நடத்தப்பட்டது. இந்தப் பகுதியில் அதிகளவிலான சட்டவிரோத குடியேறிகள் இருப்பது…

11 வயது சிறுவனின் வயிற்றில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்ட 100 கிராம் ‘கோல்டு பிஸ்கட்’

சீனாவில் 11 வயது சிறுவன் ஒருவன் 100 கிரேம் எடையுள்ள தங்கக் கட்டியை தவறுதலாக விழுங்கியதை அடுத்து அறுவை சிகிச்சை மூலம் அந்த தங்கக்கட்டியை மருத்துவர்கள் வயிற்றில்…

மேற்கு வங்கத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய மகளிர் ஆணையத் தலைவர் பார்வையிட்டார்

தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹத்கர் வெள்ளிக்கிழமை முதல் மேற்கு வங்காளத்தின் மால்டா மற்றும் முர்ஷிதாபாத் மாவட்டங்களுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தியாவின் எந்தப்…

மேற்கு வங்க வன்முறை குறித்து பங்களாதேஷ் அறிக்கைக்கு இந்தியா பதிலடி

மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறை தொடர்பான வங்கதேச அதிகாரிகளின் அறிக்கைகளை இந்தியா இன்று (வெள்ளிக்கிழமை) நிராகரித்தது. பொதுக் கருத்தை வெளியிடுவதற்கு முன்பு, பங்களாதேஷ் தனது சொந்த சிறுபான்மையினரின்…

கத்தியைக் காட்டி விமானத்தை கடத்த முயன்ற அமெரிக்க குடிமகன், சக பயணியால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்

மத்திய அமெரிக்க நாடான பெலிஸில் இருந்து ஹோண்டுராஸின் சான் பெட்ரோ நகருக்கு சென்ற கொண்டிருந்த விமானத்தை கடத்த முயற்சி நடைபெற்றுள்ளது. சான் பெட்ரோவுக்குச் சென்ற சிறிய ரக…

ம.பி. விவகாரம் : கணவன் 36 முறை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை காதலனுக்கு வீடியோ காலில் காண்பித்த 17 வயது பெண்

மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூரில் இந்தோர் – இச்சாப்பூர் தேசிய நெடுஞ்சாலை அருகே கடந்த ஏப்ரல் 13ம் தேதி ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக புர்ஹான்பூர்…

ஆஸி. பல்கலைக்கழங்களில் பட்ஜெட் பற்றாக்குறை… இந்திய மாணவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறதா ?

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் அதிலும் குறிப்பாக 5 வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு விசா வழங்கப்படுவதில்லை என்று கடந்த சில தினங்களுக்கு முன் செய்தி…

மின்சார வாகனங்களில் பேட்டரி வெடிப்பதைத் தடுக்க புதிய விதிகளை அறிமுகப்படுத்துகிறது சீனா

பேட்டரியில் இயங்கும் வாகனங்களில் அடிக்கடி ஏற்படும் வெடிப்புகள் மற்றும் தீ விபத்துகள் குறித்த புகார்களை தீவிரமாகக் கவனத்தில் கொண்ட சீன அரசாங்கம், மின் வாகன உற்பத்தியாளர்களுக்கான விதிமுறைகளை…