Author: Sundar

121788 பேருக்கு வேலை உறுதி… வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

100 நாட்களில் 1 இலட்சம் கோடிக்கும் மேல் முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது. இந்த மாநாட்டிற்குமுன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் நேற்றைய “வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில்”…

டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் பதவி விலகல்

டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன், தனது பதவிக்காலம் முடிவடையும் 2027 பிப்ரவரி 20-ம் தேதியுடன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். மீண்டும் தலைவர் பதவிக்கு…

இளம் வயதினரின் சமூக வலைதள பயன்பாடு… கவனிக்க வேண்டியது ‘நேரம்’ மட்டுமல்ல!

இளம் வயதினர் சமூக வலைதளங்களை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறார்கள் என்பதை மட்டும் வைத்து, அவர்களின் பயன்பாடு ஆபத்தானதா என்பதை முடிவு செய்யக்கூடாது. அந்த நேரத்தை அவர்கள் எதற்காக…

இந்தோ-பசிபிக் கடலுக்கு அடியில் செல்லும் கேபிள்களுக்கு அதிகரிக்கும் ஆபத்து: ஆய்வு எச்சரிக்கை

ஆஸ்திரேலியா மற்றும் இந்தோ-பசிபிக் நாடுகளை இணைக்கும் கடலுக்கு அடியில் உள்ள தகவல் தொடர்பு கேபிள்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் அபாயம் அதிகரித்து வருவதாக ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின்…

கேரளாவில் வந்தே மாதரம் ‘இந்த வாழ்நாளில்’ முழுவதுமாக பாடப்படாது’ : காங்கிரஸ் எம்.பி. ராஜ்மோகன் உன்னித்தான்

கேரளாவில் வந்தே மாதரம் பாடலின் முழு பதிப்பும் இந்த வாழ்நாளில் பாடப்படாது என்று காங்கிரஸ் எம்.பி. ராஜ்மோகன் உன்னித்தான் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை பேசிய அவர், வந்தே மாதரம்…

60% வரை நில வழிகாட்டி மதிப்பு உயர்கிறது ? தமிழகத்தில் புதிய பட்டியல் தயாரிப்பு

தமிழகத்தில் பத்திரப்பதிவு வருவாயை அதிகரிக்கும் நோக்கில், நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை மாற்றியமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதில் சில பகுதிகளில் வழிகாட்டி மதிப்பு 60 சதவீதம் வரை உயர்த்தப்பட…

அடையாறு ஆற்றில் காணாமல் போன ரிசர்வ் வங்கி ஊழியரைத் தேடும் பணி தொடர்கிறது…

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அடையாறு ஆற்றில் காணாமல் போன ஆர்பிஐ (RBI) ஊழியரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாரிமுனை அருகே உள்ள ஆர்பிஐ அலுவலகத்தில்…

போஃபர்ஸ் வழக்குக்கு முற்றுப்புள்ளி: இறுதி மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

40 ஆண்டுகளாக நீடித்து வந்த போஃபர்ஸ் ஊழல் வழக்கின் அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும் உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த வழக்கில் நிலுவையில் இருந்த கடைசி மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம்…

தரிசு நிலங்களை தொழில் பயன்பாட்டுக்கு மாற்ற விவசாயத்துறையின் அனுமதி தேவையில்லை – தமிழக அரசு அறிவிப்பு

தொழில் திட்டங்களுக்கான அனுமதியை விரைவுபடுத்தும் வகையில், தரிசு நிலங்களை தொழில் பயன்பாட்டுக்கு மாற்ற இனி வேளாண்மைத் துறையின் தடையில்லா சான்று (NOC) பெற வேண்டிய அவசியம் இல்லை…

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு: திமுக 3 நிபந்தனைகள்

மக்களவை தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென்றால், மத்திய அரசு 3 முக்கிய மாற்றங்களை செய்ய வேண்டும் என்று திமுக நிபந்தனை விதித்துள்ளது. மக்களவை தொகுதிகள்,…