Author: Sundar

ஹாங்காங் விமான நிலையத்தில் எமிரேட்ஸ் ஸ்கைகார்கோ சரக்கு விமானம் விபத்து – 2 விமான நிலைய ஊழியர்கள் உயிரிழப்பு!

ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் திங்கட்கிழமை அதிகாலை பெரிய விபத்து நடந்தது. துருக்கி நாட்டைச் சேர்ந்த “ஏர் ஆக்ட்” என்ற நிறுவனத்தின் போயிங் 747 சரக்கு விமானம்…

பிரான்சின் லூவ்ரே அருங்காட்சியகத்தில் பட்டப்பகலில் துணிகர கொள்ளை! நெப்போலியன் மற்றும் அவரது மனைவியின் நகைகள் திருட்டு!

பாரிஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் இன்று காலை ஒரு துணிச்சலான மற்றும் திட்டமிடப்பட்ட கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது உலகம் முழுவதும் உள்ள வரலாற்று ஆர்வலர்கள்…

தாய்லாந்தில் லைட்டர் துப்பாக்கியைக் காட்டி பொது மக்களை மிரட்டிய இந்தியர் கைது…

பாங்காக்கில் உள்ள சியாம் சதுக்கத்தில் இந்தியர் ஒருவர் துப்பாக்கி வடிவ லைட்டரைக் காட்டி பொதுமக்களை மிரட்டியதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். நோவோடெல் ஹோட்டல் முன் கடந்த திங்கட்கிழமை மாலை…

Insta Influencer-ஐ ஏமாத்திய ஸ்கேம்மர்கள்! புஸ் ஆன பட்டாசு புரமோ!

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் பாலாஜி இவரது இன்ஸ்டாகிராம் பக்கமான ‘பாலாஜி இருக்காரா’ மூலம் அந்தப் பகுதியில் பிரபலமாகி இருந்தார். பாலாஜி மற்றும் அவரது…

‘ஸ்வர்ண’ பிரசாதத்துடன் தீபாவளி கொண்டாட்டம்… இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த இனிப்பு ஒரு கிலோவுக்கு ₹1.1 லட்சம்

“தீபாவளிக்கு என்ன பண்ணுவது ?” என்று மேட்டுக்குடி மக்கள் ஒரு மாதிரியும், சாமானிய மக்கள் வேறு மாதிரியும் யோசிக்கின்றனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இனிப்பு கடை…

அமெரிக்காவில் H-1B விசா $100,000 கட்டண விவகாரம்: டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு

H-1B விசா விண்ணப்பதாரர்களுக்கு $100,000 கட்டணம் விதித்த விவகாரத்தில் டிரம்ப் நிர்வாகத்தை எதிர்த்து அமெரிக்க வர்த்தக சபை, வழக்கு தொடர்ந்துள்ளது. வாஷிங்டனில் கூட்டாட்சி நீதிமன்றத்தில் வியாழனன்று தாக்கல்…

அக்டோபர் 21 அன்று வானில் கண்கவர் காட்சி! பூமிக்கு அருகில் வரவிருக்கும் வால் நட்சத்திரங்கள்!

அக்டோபர் மாத வானத்தில் அரிய அதிசயம்! இரண்டு பிரகாசமான வால் நட்சத்திரங்கள் — லெமன் மற்றும் ஸ்வான் — இந்த மாதம் பூமிக்கு மிக அருகில் வரவிருக்கின்றன.…

செய்யாத குற்றத்திற்காக 40 வருடங்கள் அமெரிக்க சிறையில் இருந்த இந்தியர் — இப்போது நாடுகடத்த தீர்ப்பு!

9 மாதக் குழந்தையாக அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த பெற்றோருடன் சென்ற நிலையில் தற்போது 64 வயதில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஒருவர் நாடு கடத்தப்பட உள்ளார். இந்திய வம்சாவளியைச்…

டெஸ்ட் ட்வென்டி… கிரிக்கெட்டின் நான்காவது வடிவம் அறிமுகம்…

கிரிக்கெட் விளையாட்டு 50 ஓவர்களைக் கொண்ட ஒரு நாள் போட்டி (முன்னர் 60 ஓவர்களாக இருந்தது), 5 நாள் விளையாடும் டெஸ்ட் போட்டி மற்றும் டி-20 என…

அமெரிக்க ஊடகங்கள் மீதான பென்டகனின் அடக்குமுறைக்கு பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு

அமெரிக்க போர்த் துறை என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ள பாதுகாப்புத் துறை பென்டகனுக்குள் ஊடக அணுகலைக் கட்டுப்படுத்தியது. சில செய்தி நிறுவனங்கள் கட்டிடத்தில் உள்ள அலுவலகங்களை காலி செய்ய…