Author: Sundar

‘கோமாளி’ இந்தி ரீமேக் உரிமையை பெற்றார் போனி கபூர்…!

‘கோமாளி’ திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் அர்ஜூன் கபூர் நடிக்க உள்ளார். அத்திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கியுள்ளார். விபத்து ஒன்றில் சிக்கி,…

ராம் சரண் மீது வழக்கு தொடர்ந்த நரசிம்மா ரெட்டி குடும்பத்தினர்…!

உய்யாலவாடா நரசிம்மா ரெட்டியின் குடும்பத்தினர் சை ரா நரசிம்மா ரெட்டி தயாரிப்பாளர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். நரசிம்மா ரெட்டியின் சுதந்திரப் போராட்டத்தை மையமாக வைத்து சிரஞ்சீவியின் மகன்…

அக்டோபர் 11-ம் தேதி வெளியாகிறது சுரேஷ் காமாட்சியின் ‘மிக மிக அவசரம்’ ….!

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘மிக மிக அவசரம்’.. இத்திரைப்படம் அக்டோபர் 11-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீப்ரியங்கா, ஹரிஷ், முத்துராமன், ராமதாஸ்…

நவீன வசதிகளுடன் தயாராகும் தல அஜித்தின் டப்பிங் தியேட்டர்…!

புதிதாக டப்பிங் தியேட்டர் ஒன்றைக் கட்டி வருகிறார் அஜித். தன் படங்களின் டப்பிங் பணிகளுக்காக மட்டுமே அஜித் வெளியே வருவதை வழக்கமாக வைத்துள்ளார். தன் படங்களின் டப்பிங்…

‘காவல்துறை உங்கள் நண்பன்’ திரைப்படத்தின் டீசர்…!

https://www.youtube.com/watch?v=oePriUO4aos பி.ஆர். டாக்கீஸ் தயாரிப்பில் ஆர்.டி.எம். இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’காவல்துறை உங்கள் நண்பன்’. இப்படத்தில் சுரேஷ் நாயகனாகவும் ரவீனா ரவி நாயகியாகவும் நடித்துள்ளார்கள். மைம் கோபி…

ஹாலிவுட்டில் களமிறங்கும் ஜி.வி.பிரகாஷ்….!

ஜி.வி.பிரகாஷ் ‘ட்ராப் சிட்டி’படத்தின் மூலம் ஹாலிவுட்டில் எண்ட்ரியாகிறார் . ஒரு போதைப் பொருள் விற்பனையாளர் எப்படி வெற்றிகரமான ராப் பாடகராக மாறுகிறார் என்பதே இந்த படத்தின் கரு.…

ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் ‘அசுரன்’ இருக்கும் : கலைப்புலி எஸ்.தாணு

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் அசுரன் .இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தனது ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இப்படத்தில்…

துருவ் விக்ரமின் பிறந்தநாள் பரிசாக ‘ஆதித்ய வர்மா’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு…!

https://www.youtube.com/watch?v=9pWrJM5nkl4 விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆதித்ய வர்மா. இதில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடித்துள்ளார். ஷூட்டிங்…

நீண்ட இடைவெளிக்கு பிறகு ரீ எண்ட்ரி கொடுக்கும் அசின்…..!

கோலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் அசின், கஜினி படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர்கானுடன் இணைந்து நடித்துள்ளார். அதன் பிறகு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மாவை கடந்த…

வைரலாகும் சதீஷின் திருமண நிச்சயதார்த்த புகைப்படம்…!

ஜெர்ரி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சதீஷ், ஆர்யா நடிப்பில் வந்த மதராசபட்டினம் படத்தின் மூலம் பிரபலமானார். அதற்கு முன்பு 8 வருடங்களாக கிரேஸி மோகனுக்கான திரைக்கதை…