மகேஷ் பாபு ரசிகர்கள் சந்திப்பில் கூட்ட நெரிசலில் ரசிகர்களுக்கு எலும்பு முறிவு…!
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் ‘சரிலேரு நீக்கெவரு’ என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது. அடுத்த மாதம் வெளியாகவுள்ள இந்தத் திரைப்படத்தைப் பிரபலப்படுத்த மகேஷ் பாபு ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியை…