Author: Sundar

அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் தல அஜீத்தின் ’வலிமை’…!

நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் ’வலிமை’ போனி கபூர் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பூஜை மட்டுமே முடிவுற்றுள்ளது. அஜித்துடன்…

விக்ரம் நடித்து வரும் படத்தின் தலைப்பு ‘அமர்’ இல்லை என படக்குழு மறுப்பு…!

‘கடாரம் கொண்டான்’ படத்தைத் தொடர்ந்து, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படத்தின் தலைப்பு ‘அமர்’ என்று வெளியான தகவலுக்குப் படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது. லலித்…

கோல்டன் குளோப் விருது பரிசீலனையில் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’…!

பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் ‘ஒத்த செருப்பு’.இந்தப் படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் பார்த்திபனை வெகுவாகப் பாராட்டினார்கள். இந்தியாவிலிருந்து ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டு தேர்வாகாததை…

2019-ம் ஆண்டு ட்விட்டர் தளத்தில் நடந்த சாதனைப் பட்டியல்…!

2019-ம் ஆண்டு இந்தியாவில் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்திய ஹேஷ்டேக்குகளை வெளியிட்டுள்ளது ட்விட்டர் தளம். அதில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் மக்களவைத் தேர்தல் ஆகியவைத் தாண்டி…

‘கைலாசா’ நாடு அமையக் காரணம் யார் : நித்தியானந்தா

2003ல் தன்னை பற்றி வந்த செய்தியும் ! தனக்கு நீதி மறுக்கப்பட்டதுமே !! ‘கைலாசா’ நாடு அமையக் காரணம் : நித்தியானந்தா திருவண்ணாமலையில் பத்தோடு பதினொன்றாக ஆசிரமம்…

மலையாள படம் ‘சோழா’, தமிழில் ‘அல்லி’ என்னும் பெயரில் வெளியாகிறது….!

மலையாளத்தில் சனல்குமார் சசிதரன் இயக்கத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகக் கொண்டாடப்பட்டு வரும் ‘சோழா’, தமிழில் ‘அல்லி’ என்னும் பெயரில் வெளியாகிறது. இந்தப் படத்தைத் தமிழில் ‘அல்லி’ என்னும்…

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கனிகா ஒப்பந்தம்…!‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கனிகா ஒப்பந்தம்

விஜய் சேதுபதியின் 33வது படமான யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தை லாபம் பட உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்குகிறார் . சந்திரா ஆர்ட்ஸ் தயாரிக்கும்…

ஹைதராபாத் காவல் துறையினருக்கு வாழ்த்து தெரிவித்த நயன்தாரா…!

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்து தொடர்பான சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து முகமது பாஷா, சிவா, நவீன்…

‘இந்தியன் 2’ போஸ்டர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த லைகா நிறுவனம்…!

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் 1996ல் வெளியான படம் ‘இந்தியன்’. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தப்படத்திலும் நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக…

விஜயகாந்த் மகனின் திருமண நிச்சயதார்த்தம்…!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபகரானுக்கும் கோவை தொழிலதிபர் இளங்கோவின் மகள் கீர்த்தனாவுக்கும் கோவையில் மிக எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் விஜயகாந்த்…