மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் ஜூம் ஆப் பயன்படுத்தவேண்டாம் – உள்துறை அமைச்சகம் அறிவுரை
டெல்லி : கொரோனா வைரஸ் நம் அனைவரையும் வீட்டிற்குள் சிறைவைத்திருக்கும் வேலையில், உலகளவில் பிரபலமாகி வரும் ஜூம் வீடியோ கான்பரன்சிங் செயலியின் பயன்பாட்டை பயன்படுத்துவது குறித்து உள்துறை…