Author: Sundar

“இம்ரான் கானுக்கு கஞ்சா புகைக்கும் வழக்கம் உண்டு” கிரிக்கெட் வீரரின் வாக்குமூலம்..

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குறித்து அவரது சக கிரிக்கெட் சகாவான சர்பரஸ் நிவாஸ் என்பவர் “டாக் ஷோ” நிகழ்ச்சி ஒன்றில் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.…

ராஜமவுலியின் படம் வெளியானால் தியேட்டர்களை கொளுத்துவோம் “பா.ஜ.க.. தலைவர் பகிரங்க மிரட்டல்”

பாகுபலியை அடுத்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி டைரக்ட் செய்யும் புதிய படம் ‘ரவுத்ரம்.. ரணம்..ருத்திரம் ( RRR). ஜுனியர் என்.டி.ஆர், ராம்சரண் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் அஜய்தேவ்கான், அலியா…

“ராம்விலாஸ் பஸ்வானின் மரணத்தை வைத்து அரசியல் செய்கிறார் நிதீஷ்குமார்” சிராக் பாய்ச்சல்..

பாட்னா : பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து வரும் நிலையில், அந்த மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின், மரணம் திடீர் சர்ச்சையாகியுள்ளது. இந்த…

திரினாமூல் காங்கிரசில் பிரஷாந்த் கிஷோர் ஆதிக்கம் : “போட்டியிட மாட்டேன்” என எம்.எல்.ஏ. ஆவேசம்:..

கொல்கத்தா : பிரஷாந்த் கிஷோர் தலைமையிலான “ஐ-பேக்” என்ற தனியார் நிறுவனம் பல அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க.வின் தேர்தல் வியூகங்களை வகுத்து…

குரோர்பதி நிகழ்ச்சியில் சர்ச்சை கேள்வி : அமிதாப்பச்சன் மீது போலீசார் வழக்குப்பதிவு..

லக்னோ : நடிகர் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கும் “கோன் பனேகா குரோர்பதி” (கோடீஸ்வரன்) நிகழ்ச்சியின் 12 ஆம் பகுதி இப்போது டி.வி.யில் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை…

டெல்லியில் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழுநோயாளி : உடன்படாததால் இரும்பு தடியால் அடித்து கொன்ற கோரம்

புதுடெல்லி : டெல்லியின் நந்தனகிரி பகுதியில் உள்ள; ‘லெப்ரசி காலனி’ குடியிருப்பில் வகீல் போடர் என்ற தொழுநோயாளி மனைவியுடன் குடியிருந்து வருகிறார். பீகார் மாநிலத்தை சேர்ந்த போடரின்,…

“மே.வங்காளத்தில் பா.ஜ.க. வளர்ச்சியை தடுப்பதற்காக காங்கிரசுடன் கூட்டணி” – சீதாராம் எச்சூரி தகவல்

கொல்கத்தா : மே.வங்காள மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் உடன்பாடு வைத்துக்கொள்ள…

கமல்நாத்தின் ’’நட்சத்திர பேச்சாளர்’’ அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரம்: தேர்தல் ஆணையத்தை வறுத்தெடுத்த  உச்சநீதிமன்றம் ..

புதுடெல்லி : மத்தியபிரதேச மாநிலத்தில் 28 தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.. தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இரு நாட்கள் இருந்த நிலையில், காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான…

நியூசிலாந்து அமைச்சராக பொறுப்பேற்ற முதல் இந்தியர் : சென்னையை சேர்ந்த பிரியங்கா

ஆக்லந்து : நியூசிலாந்து பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஜெசிந்தா அர்டெர்ன் தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்திருக்கிறார். இந்த புதிய அமைச்சரவையில் தொழிலாளர் கட்சி சார்பில்…