Author: Sundar

கொரோனா உயிரிழப்புக்கு இழப்பீடு : 6 வாரத்திற்குள் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு

தேசிய பேரிடர் காரணமாக உயிரிழப்பவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிந்துரைக்க பேரிடர் மேலாண்மை சட்டம் விதி எண் 12 ல் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரமளித்துள்ளது.…

உடல் எடையைக் குறைக்க ‘புதிய வாய்ப்பூட்டு சாதனம்’…

உடல் எடையை குறைக்க விரும்புவோருக்காக புதிதாக காந்த சக்தியில் இயங்கக்கூடிய வாய்ப்பூட்டு சாதனம் ஒன்றை நியூஸிலாந்தில் உள்ள ஒடாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேல் மற்றும் கீழ்…

மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் மாடர்னா நிறுவன தடுப்பூசி

மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு அனுமதி கேட்டு இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா நிறுவனத்தின் மருந்தை…

தீவிரவாதிகளின் டிரோன் தாக்குதலுக்கு பதிலடியாக வான்வழி தாக்குதல்

ஈராக்கில் உள்ள அமெரிக்க படையினர் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வழி தாக்குதலை நடத்தியது அமெரிக்கா. ஈரான் மற்றும் சிரியா-வைச் சேர்ந்த தீவிரவாத…

பாரத் பையோடெக் நிறுவனத்துடன் இணைந்து முறைகேடு செய்ததாக பிரேசில் அதிபர் மீது நாடாளுமன்றத்தில் விசாரணை

இந்தியாவில் இருந்து பாரத் பையோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக பிரேசில் அதிபர் ஜைர் போல்சனாரோ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தடுப்பூசியை அதிக விலைக்கு…

ரஜினி அமெரிக்கா செல்ல சிறப்பு அனுமதி வழங்கியது எப்படி ? சமூகவலைதளத்தை தெறிக்கவிட்ட நடிகை கஸ்தூரி

இந்தியாவில் இருந்து ஹெச்1பி விசா உள்ளவர்கள் மற்றும் இந்தியாவில் வசிக்கும் அமெரிக்க குடிமக்களை தவிர வேறு யாரும் மே மாதம் 4ம் தேதிக்குப் பின் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட…

இந்தியில் புதிராக அமைந்த ஆர்.டி.ஐ. பதில் கடிதத்தை ‘குத்துமதிப்பாக’ கொண்டு சேர்த்த போஸ்ட்மேன்

மாநில வாரியாக ஒவ்வொரு மருத்துவமனையிலும் மார்ச் 2021 முடிய எத்தனை படுக்கை வசதிகள் உள்ளன என்று கேட்டு மத்திய சுகாதாரத் துறைக்கு அனுப்பிய கேள்விக்கு விலாசம் முதல்…

உதவியாளரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த பிரிட்டன் சுகாதாரத் துறை செயலாளர் மாற்றம்

பிரிட்டன் சுகாதாரத் துறை செயலாளராக இருந்த மேட் ஹன்காக் தன்னிடம் உதவியாளராக பணிபுரிந்த கினா கொலடங்கேலோ என்ற 43 வயது மதிக்கத் தக்க பெண்ணை கட்டியணைத்து முத்தம்…

கங்கையில் மீண்டும் சடலங்கள் : கரையோரம் புதைக்கப்பட்ட பிணங்கள் மழையால் இழுத்து செல்லப்படும் அவலம்

உத்திர பிரதேச மாநிலம் ப்ரயாக்ராஜ் (அலஹாபாத்) நகரின் அருகில் உள்ள கங்கை நதியில் மீண்டும் சடலங்கள் மிதந்து செல்வது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கங்கைகரையோர கிராமங்களில் வசிப்பவர்கள்…

ஏ.ஆர். ரஹ்மான் பாடலால் சர்ச்சை… மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் டிவிட்டர் முடக்கம்

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் டிவிட்டர் பக்கம் நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடக்கி வைக்கப்பட்டது. எதற்காக முடக்கப்பட்டது என்ற விவரம் தெரியாததால்…