Author: Sundar

11 நாட்கள் நடைபெற உள்ள தசரா திருவிழா ? ஜூன் 26ல் கர்நாடக முதல்வர் சித்தராமையா முடிவு

தசரா திருவிழா இந்த ஆண்டு வழக்கமான 10 நாட்கள் கொண்டாட்டத்திற்குப் பதிலாக 11 நாட்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைசூரில் கி.பி 1399 இல் விஜயநகரப் பேரரசின்…

2 நாட்களுக்கு முன்பு ஈரானை ‘நிபந்தனையின்றி சரணடைய’ எச்சரித்த டிரம்ப், இப்போது 2 வாரங்கள் அவகாசம் எடுக்கும் இக்கட்டான நிலையில் உள்ளார் ?

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வரும் ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று அமெரிக்க தினர் டிரம்ப் இரண்டு நாட்களுக்கு முன் எச்சரித்திருந்தார். இந்த நிலையில், இஸ்ரேலுடன்…

மருதமலை முருகன் கோயிலுக்கு ‘லிஃப்ட்’… வரும் ஆகஸ்ட் மாதம் முதல் செயல்படும்…

மருதமலை முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக ‘லிஃப்ட்’ அமைக்கும் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.16 கோடி மதிப்பில்…

இஸ்ரேலில் உள்ள நார்வே தூதர் இல்லத்தின் மீது கையெறி குண்டு வீச்சு…

டெல் அவிவ் நகரில் உள்ள நார்வே தூதர் இல்லத்திற்கு அருகில் வெடிப்பு ஏற்பட்டதாக நார்வே வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது. “தூதரக ஊழியர்களிடையே எந்த காயமும் ஏற்படவில்லை” என்று…

பேருந்தில் ஜன்னல் சீட்டுக்கு சண்டை… இளைஞருக்கு கத்திக்குத்து…

பேருந்தில் ஜன்னல் சீட்டுக்கு நடந்த சண்டையில் இளைஞர் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவம் கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. பெலகாவி நகர பேருந்து நிலையத்தில்…

₹3000க்கு FASTag ஒருவருட பாஸ்… ஆகஸ்ட் 15 முதல் தனியார் வாகனங்களுக்கு புதிய பாஸ் திட்டம் : நிதின் கட்கரி அறிவிப்பு

தொந்தரவு இல்லாத நெடுஞ்சாலை போக்குவரத்திற்காக தனியார் வாகனங்களுக்கு ₹3,000க்கு ஆண்டு FASTag பாஸ்களை விநியோகிக்கும் திட்டம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் முதல் அமலுக்கு வரும் என்று…

சென்னையில் வருமான வரி சோதனை நடக்கும் ஓட்டலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… நடிகர் ஆர்யா விளக்கம்

நடிகர் ஆர்யாவிற்கு சொந்தமான சீஷெல் ஓட்டலில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது. இதையடுத்து சென்னையில் வருமான வரி சோதனை நடக்கும் ஓட்டலுக்கும் தனக்கும்…

‘நிபந்தனையின்றி சரணடைய’ அமெரிக்கா வலியுறுத்திய நிலையில் போர் தொடங்குவதாகக் கூறி இஸ்ரேல் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வீசியது ஈரான்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்லாமிய குடியரசை “நிபந்தனையின்றி சரணடைய” கோரிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, இஸ்ரேல் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவியதாக ஈரான் கூறியுள்ளது.…

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: பாலிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு U-டர்ன் அடித்தது…

டெல்லியில் இருந்து பாலிக்குச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா AI2145 விமானம், பாலி விமான நிலையத்திற்கு அருகில் எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டதாக வந்த தகவலை அடுத்து மீண்டும்…

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி… ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவரித்ததாகத் தகவல்…

ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று கனடா சென்றிருந்தார். இந்த மாநாட்டின் போது, ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் இந்தியா – பாகிஸ்தான் இடையே அமெரிக்க அதிபர்…