Author: Sundar

என்ன ஒரு ராஜதந்திரம் : உ.பி.யில் போலியாக இயங்கி வந்த வெளிநாட்டு தூதரகம் கண்டுபிடிப்பு… கொடிகளுடன் வலம்வந்த சொகுசு கார்கள் பறிமுதல்…

உ.பி.யின் காசியாபாத்தில் போலியாக இயங்கி வந்த வெளிநாட்டு தூதரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச காவல்துறையின் சிறப்புப் பணிக்குழு (STF) நடத்திய ஒரு மிகப்பெரிய நடவடிக்கையில், காசியாபாத் மாவட்டத்தில் சட்டவிரோத…

தோல் அரிப்புக்குப் பயன்படுத்தப்படும் டெர்மடிடிஸ் கிரீமில் ஸ்டீராய்டு இருப்பது உறுதி… சந்தையில் இருந்து மருந்தை திரும்பபெற சிங்கப்பூர் அரசு உத்தரவு

டெர்மடிடிஸ் கிரீம் ஸ்டீராய்டு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அதை சந்தையில் இருந்து திரும்பப் பெற சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. இரண்டு சக்திவாய்ந்த…

5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஜூலை 24 முதல் சீன குடிமக்களுக்கு சுற்றுலா விசா வழங்க இந்தியா முடிவு…

ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு ஜூலை 24 முதல் சீன குடிமக்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை இந்தியா மீண்டும் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா…

இங்கிலாந்தில் குடியேற புதிய விசா நடைமுறைகள்… இன்று முதல் அறிமுகம்…

இங்கிலாந்தில் குடியேற புதிய விசா நடைமுறைகள் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் விசாவுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது. நோயாளிகள், ஊனமுற்றோரை கவனித்துக்கொள்ள…

23 வயது இந்திய மாணவர் மீது ஆஸ்திரேலியாவில் இனவெறி தாக்குதல்… மூளையில் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி…

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் இந்திய மாணவர் மீது இனவெறி தாக்குதல் நடைபெற்றுள்ளது. 23 வயதான இந்திய மாணவர் சரண்ப்ரீத் சிங் மற்றும் அவரது மனைவியும் ஜூலை 19ம்…

இந்தியா-இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்…

பிரதமர் நரேந்திர மோடி லண்டன் செல்வதற்கு முன்னதாக, இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்ததாக, ஆதாரங்களை மேற்கோள் காட்டி PTI…

சென்னையில் தங்கம் ஒரு சவரன் ரூ. 75000த்தை கடந்தது…

சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 95 அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ. 9285க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை…

கவாத் யாத்திரை: QR குறியீட்டை காட்சிப்படுத்தும் உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்கள் வழியாக செல்லும் கவாத் யாத்திரை பாதையில் உள்ள அனைத்து ஹோட்டல் உரிமையாளர்களும் தங்கள் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழைக் காண்பிக்க வேண்டும்…

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பொழுதை கழிப்பதை விடுத்து AI கற்றுக்கொள்ளுங்கள் : பெர்ப்ளெக்ஸிட்டி AI CEO பேச்சு

சமூக ஊடகங்களில் செலவிடும் நேரத்தைக் குறைத்து, செயற்கை நுண்ணறிவு (AI) கற்றலுக்கு முன்னுரிமை கொடுங்கள் என்று Perplexity AI தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இளைஞர்களுக்கு…

அமெரிக்காவில் சாலை விபத்தில் இந்திய இசை கலைஞர் மரணம்…

அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் இந்திய இசை கலைஞர் ஒருவர் உயிரிழந்தார். கர்நாடகா மாநிலம் யாத்கிர் மாவட்டத்தில் உள்ள கக்கேரா நகரத்தைச் சேர்ந்த தபேலா கலைஞரான சாம்ராட்…