நடுரோட்டில் சென்ற பிச்சைக்காரர் மீது கார் ஏறியதில் பலி… டி.ஆரின் கார் ஓட்டுநர் கைது… பதைபதைக்க வைக்கும் வீடியோ….
நடுரோட்டில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த பிச்சைக்காரர் மீது கார் ஏறியதில் பலியானார். கடந்த வெள்ளிக்கிழமை (18-3-2022) இளங்கோ சாலையில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக டி.ராஜேந்தரின் கார்…