இஸ்லாமுக்கு எதிரான போக்கை கண்டித்து… வளைகுடா நாடுகளில் இந்திய பொருட்கள் புறக்கணிப்பு…
இஸ்லாமியர்களுக்கும் இஸ்லாம் மதத்திற்கும் எதிரான போக்கு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் இந்திய பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் வளைகுடா நாடுகளில் அதிகரித்து வருகிறது.…