Author: Sundar

நிதி மற்றும் நில மோசடி புகார் தொடர்பாக அசாம் முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வா மீது சிபிஐ விசாரணை வேண்டும் : ஜெய்ராம் ரமேஷ்

நிதி மற்றும் நில மோசடி புகார் தொடர்பாக அசாம் முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வா மீது சிபிஐ விசாரணை வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எம்.பி. ஜெய்ராம் ரமேஷ்…

15 % இந்திய மாணவர்கள் போலி ஆவணங்களுடன் விசா விண்ணப்பம் : ஜெர்மன் தூதர்

ஜெர்மன் விசாவிற்கு விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களில் சுமார் 15 சதவீதம் பேர் போலி ஆவணங்களை சமர்ப்பிப்பதாக இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் தெரிவித்துள்ளார். தகுதியுள்ள மாணவர்கள் மட்டுமே ஜெர்மனி…

ரஜினியிடம் ‘எல்லாத்தையும் நிறுத்தச்சொல்லி’ மிரட்டிய அரவிந்த்சாமி… ‘தலைவர் 170’ ல் இணைகிறார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில்…

மூட்டு அறுவை சிகிச்சை காரணமாக ரவீந்திர ஜடேஜா டி-20 உலக கோப்பை போட்டிகளில் விளையாடமாட்டார்…

அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 2022ம் ஆண்டுக்கான டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா விளையாடமாட்டார் என்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.…

சீன கடன் செயலி வழக்கு : பே-டிஎம், ரேசர்-பே மற்றும் கேஷ்-ஃப்ரீ ஆகிய பணபரிவர்தனை செயலி நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை

சீன லோன் ஆப்ஸ் மோசடி வழக்கு விசாரணை தொடர்பாக பெங்களூருவில் ஆறு வெவ்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அமலாக்க இயக்குனரகம் (ED) தெரிவித்துள்ளது. சீன…

பிரதமர் மோடி படத்தை ஒட்டி சிலிண்டர் விநியோகம்… நிதி அமைச்சர் கோரிக்கையை நிறைவேற்றிய டி.ஆர்.எஸ். கட்சியினர்… வீடியோ

தெலுங்கானா மாநிலம் கம்மாரெட்டி மாவட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ரேஷன் கடை ஒன்றில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மத்திய…

ஆட்டுக்கு ‘பை பை’ : டென்னிஸ் போட்டிகளில் இருந்து செரினா வில்லியம்ஸ் ஓய்வு… ட்விட்டரில் ட்ரெண்டான #GOAT

27 ஆண்டுகளுக்கும் மேலாக மகளிர் டென்னிஸ் உலகில் கோலோச்சி வருபவர் 40 வயதான செரினா வில்லியம்ஸ். வீனஸ் வில்லியம்ஸ், செரினா வில்லியம்ஸ் சகோதரிகளில் ஒருவரான செரினா தற்போது…

இமயமலையில் அஜித்துடன் சாகச பைக் சவாரி செய்யும் மஞ்சு வாரியர்

ஐரோப்பிய நாடுகளில் கடந்த மாதம் பைக் பயணம் மேற்கொண்ட நடிகர் அஜித் குமார் தற்போது இமயமலையில் பைக் பயணம் செய்து வருகிறார். அஜித் தனது நண்பர்களுடன் இமாச்சல…

4000 தியேட்டரில் சினிமா டிக்கெட் விலை ரூ. 75… தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு செப். 16 ஒருநாள் அதிரடி ஆஃபர்

அமெரிக்காவில் திரையரங்கில் சென்று படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால் சமீப ஆண்டுகளாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் தேசிய சினிமா தினம் கடைப்பிடித்து வருகிறது. இந்த வார…

தமிழ் நாடு அரசின் சிறந்த நடிகர் விருது அறிவிப்பு… கரண், விக்ரம், விமல், ஜீவா, ஆர்யா, சித்தார்த் ஆகியோருக்கு விருது

2009 முதல் 2014 ம் ஆண்டு வரை வெளியான படங்களில் சிறந்த படங்கள், சிறந்த நடிகர்கள் மற்றும் சிறந்த கலைஞர்களுக்கான விருது இன்று அறிவிக்கப்பட்டது. கரண் –…