Author: Sundar

‘ட்ரிபிள் ஜம்ப்’-பில் தேசிய சாதனை படைத்த தமிழக வீராங்கனை சாதனா

தேசிய தடகள போட்டியில் ‘ட்ரிபிள் ஜம்ப்’ பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவி சாதனா ரவி தேசிய சாதனை படைத்துள்ளார். சிஐஎஸ்சிஇ பள்ளிகளுக்கு இடையிலான தடகள போட்டிகள் மகாராஷ்டிரா…

3 மில்லியன் வியூஸ்-களை கடந்தது விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தின் ரஞ்சிதமே பாடல்…

விஜய் – ராஷ்மிகா மந்தனா இருவர் நடிப்பில் வெளியாக உள்ள வாரிசு படத்தின் பர்ஸ்ட் சிங்கள் பாடல் ரஞ்சிதமே இன்று வெளியானது. தமன் இசையில் விஜய் மற்றும்…

குஜராத் தேர்தல் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்… அடிமட்ட தொண்டரை வேட்பாளராக அறிவித்து அசத்தல்…

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல் கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற…

சுதிர் சூரி கொலை : பஞ்சாபில் தீவிரவாதம் அதிகரித்து வருவதையே காட்டுகிறது – காங். தலைவர் அம்ரிந்தர் சிங் ராஜா

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சிவ சேனா கட்சி தலைவர் சுதிர் சூரி நேற்று மாலை சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி…

ராஷ்மிகா மந்தனா – விஜய் ஜோடியின் புதிய போஸ்டரை வெளியிட்டது வாரிசு படக்குழு

விஜயின் வாரிசு படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியானது. ராஷ்மிகா மந்தனா – விஜய் ஜோடி இடம்பெற்றிருக்கும் இந்த போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. பொங்கலுக்கு வெளியாகும்…

135 பேரை பலி வாங்கிய மோர்பி பாலம் : பராமரிப்பு பணிக்கு ரூ. 2 கோடி ஒதுக்கீடு… ரூ. 12 லட்சம் மட்டுமே செலவு செய்துள்ளது…

135 பேரை பலி வாங்கிய மோர்பி பால பராமரிப்பு நிறுவன உரிமையாளர்களை கைது செய்யாதது ஏன் ? என்ற கேள்வி பெரிதாக எழுந்து வரும் நிலையில் இந்த…

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் அடுத்த படத்திற்கு ‘லால் சலாம்’ என பெயரிடப்பட்டிருக்கிறது…

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படத்திற்கு லால் சலாம் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. 2012 ம் ஆண்டு வெளியான 3 திரைப்படத்தின் மூலம்…

ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படத்தின் பூஜை நாளை நடைபெற உள்ளது

ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படத்தின் பூஜை நாளை நடைபெற உள்ளது. நெல்சன் இயக்கத்தில் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இதனை அடுத்து லைகா…

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அழகு சேர்க்க வரும் நிறுவனம்… நேச்சுரல்ஸ் சலூன் நிறுவனத்தை வாங்குகிறது

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நேச்சுரல்ஸ் சலூன் கடைகளை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்க உள்ளது. க்ரூம் இந்தியா சலூன் அண்ட் ஸ்பா குழுமத்தின் கீழ் செயல்பட்டு…

பஞ்சாபில் சிவசேனா தலைவர் சுதிர் சூரி சுட்டுக்கொலை

பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ள கோவிலுக்கு வெளியில் நடந்த போராட்டத்தின் போது சிவசேனா தலைவர் சுதிர் சூரி சுட்டுக் கொலை. பட்டப்பகலில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டில் மார்பில் குண்டு…