கத்தார் உலகக்கோப்பை கால்பந்து மைதானங்களில் ‘சரக்கு’ விற்க தடைவிதித்ததால் உற்சாகம் இழந்த ரசிகர்கள்…
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நாளை மறுநாள் ஞாயிற்றுக் கிழமை கத்தாரில் துவங்குகிறது. இந்த போட்டிகளை காண உலகெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் கத்தாரை நோக்கி…