Author: Sundar

உம்மன் சாண்டி இறுதி ஊர்வலம் : 15 மணி நேரமாக வழிநெடுகிலும் பால்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி…

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உடல் இன்று காலை திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து கோட்டயம் அருகே உள்ள அவரது சொந்த ஊரான புதுப்பள்ளிக்கு…

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு… இறுதி ஆட்டம் செப்டம்பர் 17 ல் இலங்கையில் நடைபெறும்

6 நாடுகள் கலந்துகொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 30 பாகிஸ்தானில் உள்ள முல்தான் நகரில் துவங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், நேபாள் அணிகள் ஒரு குழுவாகவும்…

விஜய் நடித்த ‘தெறி’ ரீ-மேக் மூலம் பாலிவுட்டில் முத்திரை பதிக்கிறார் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷின் பலநாள் கனவு விரைவில் நிறைவேறப் போவதாக கூறப்படுகிறது. ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கிய கையோடு அடுத்ததாக வருண் தவானை வைத்து மற்றொரு இந்திப்படத்தை…

சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான மாற்று அரசியலை வழங்க I.N.D.I.A கூட்டணி உறுதி

சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் பாஜக-வை எதிர்த்து தீவிரமாக களமிறங்கப்போவதாக I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். பெங்களூரில் நடைபெற்ற 26 கட்சிகளின் கூட்டத்திற்குப் பிறகு I.N.D.I.A (இந்திய…

2024 பொதுத்தேர்தல் INDIA வுக்கும் NDA வுக்கும் இடையிலான மோதலாக இருக்கும் : ராகுல் காந்தி

பெங்களூரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் இரண்டாவது சந்திப்பு இன்று நிறைவடைந்ததை அடுத்து இந்த கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (Indian National Developmental Inclusice Alliance…

கட்டுமான தொழிலாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறையைப் போக்க பிரிட்டன் விசா நடைமுறையில் மாற்றம்

வெளிநாட்டில் இருந்து வரும் கட்டுமான தொழிலாளர்களுக்கான விசா கட்டணத்தில் சலுகை வழங்க உள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. தச்சர்கள், கொத்தனார்கள் மற்றும் மேற்கூரை வேலை உள்ளிட்டவற்றில் புலம்பெயர்ந்த…

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டுள்ளது…

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டுள்ளது. INDIA (Indian National Developmental Inclusive Alliance) என்ற இந்த கூட்டணியின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெற…

ஆஸ்திரேலிய கடற்கரையில் விழுந்த மர்ம பொருள் சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விழுந்ததா ?

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஜூரியன் விரிகுடாவிற்கு அருகிலுள்ள கடற்கரையில் ஒரு மர்மமான பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் இது தொடர்பாக…

சோனியா காந்தி தலைமையில் கூட்டணி : பெங்களூரு கூட்டத்திற்குப் பின் புதிய கூட்டணியின் பெயர் அறிவிக்கப்படும்…

2024 பொது தேர்தலில் பாஜக-வை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் செயல்பட்டு வரும் தேசிய மற்றும் மாநில கட்சிகளின் கூட்டம் காங்கிரஸ் கட்சி தலைமையில் பெங்களூரில்…

சிறுத்தைக்கு தோல் தொற்று : கழுத்துப்பட்டையால் செப்டிசீமியா ஏற்பட்டு விபரீத மரணம்…

மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் கடந்த வாரம் இரண்டு சிறுத்தைகள் இறந்தது. இதுகுறித்து ஆய்வு செய்த தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கால்நடை மற்றும் வனவிலங்கு நிபுணர்…