Author: Sundar

‘ஒத்த ஒட்டு முத்தையா’ படத்தின் மூலம் நாயகனாக ரீ-என்ட்ரி ஆகிறார் கவுண்டமணி

எவர்க்ரீன் காமெடியன் கவுண்டமணி முழு நீள காமெடிப்படத்தின் மூலம் மீண்டும் நாயகனாக தமிழ் திரையுலகில் ரீ-என்ட்ரி தரவுள்ளார். ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’, ‘பாய்ஸ்’, மணிகண்டன் மற்றும்…

அஜந்தா குகையில் செல்ஃபி எடுக்கும்போது 2000 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்த வாலிபர் உயிருடன் மீட்பு… வீடியோ

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அஜந்தா குகை அருகே செல்ஃபி எடுத்த 30 வயது வாலிபர் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்தார். சோய்கான் தாலுகாவில் உள்ள…

மணிப்பூரில் அமைதி திரும்ப இந்திய மக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்… கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளான பாஜக எம்.எல்.ஏ. குடும்பத்தினர் வேண்டுகோள்

மணிப்பூரில் மக்களிடையே அமைதி ஏற்படுத்த அம்மாநில முதல்வர் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அமைதிக்காக இந்திய மக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்று தாக்குதலுக்கு உள்ளான பாஜக…

வேலூர் பீஞ்சமந்தை மலை கிராமத்துக்கு சாலை வசதி… மலைகிராம மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறியது…

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பீஞ்சமந்தை மலைகிராமத்திற்கு புதிதாக ஏற்படுத்தப்பட்ட சாலையை நீர்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு…

மணிப்பூர் : முதல்வருடன் பேசிவிட்டு வீடு திரும்பிய பழங்குடியின பாஜக எம்.எல்.ஏ.வுக்கு உடல்நிலை மோசம்… 2 மாதங்கள் கழித்து இன்று வீடு திரும்பினார்…

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவம் தொடர்ந்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் அதை ஒரு பொருட்டாக கருதி எந்த ஒரு உறுதியான நடவடிக்கையையும்…

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு இந்திய முறைப்படி வளைகாப்பு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிளென் மேக்ஸ்வெல்லின் மனைவி வினி-க்கு இந்திய முறைப்படி வளைகாப்பு நடைபெற்றது. 2022ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த…

யாத்ரா 2 அப்டேட் : 2024 தேர்தலை இலக்காகக் கொண்ட ‘யாத்ரா 2’வில்.. ஒய்.எஸ்.ஜெகனாக நடிகர் ஜீவா..

2024 தேர்தலை குறிவைத்து எடுக்கப்படும் தெலுங்கு படத்தில் ஜெகன் மோகன் ரெட்டியாக ஜீவா நடிக்க உள்ளார். ஜீவா நடித்த ஓரிரு படங்கள் தெலுங்கிலும் வெற்றிபெற்றதை அடுத்து அவரை…

சென்னையின் மையப்பகுதியில் கார் பந்தய மைதானம் அமைக்கிறது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்

சர்வதேச கார் பந்தய மைதானங்களுக்கு இணையாக சென்னை தீவுத் திடலில் கார் பந்தய மைதானம் அமையவிருக்கிறது. சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்துடன் (சிஎம்டிஏ) இணைந்து தமிழ்நாடு விளையாட்டு…

இந்தியாவில் நீண்டநாட்கள் முதல்வராக பதவி வகிக்கும் 2வது நபர் என்ற பெருமையை பெற்றார் நவீன் பட்நாயக்

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இந்தியாவில் நீண்டநாள் முதல்வர் பதவியை வகிக்கும் இரண்டாவது நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2000, 2004, 2009, 2014 மற்றும் 2019…

மணிப்பூர் வன்முறை தொடர்பாக வெளியான மற்றொரு அதிர்ச்சி வீடியோ… வாலிபரின் தலையை துண்டித்து கொடூர கொலை…

மணிப்பூரில் தொடர்ந்து வரும் வன்முறைக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்ததாக கூறப்படும் நிலையில் அங்கு நடைபெற்ற வன்முறை தொடர்பாக வெளியான வீடியோக்கள் அம்மாநிலத்தில் இனப்படுகொலை நடைபெறுவதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.…