Author: Sundar

அபூர்வம் : இரட்டைக் கருப்பை… இரண்டிலும் கருத்தரித்து… இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்ற அமெரிக்க பெண்…

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த கெல்சி ஹாட்சர் என்ற பெண்ணுக்கு பிறந்தது முதல் இரண்டு கருப்பைகள் இருந்துவந்தது. கடந்த சில மாதங்களுக்கு கருவுற்ற இவரை பரிசோதித்த மருத்துவர்கள்…

பிரான்சில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 276 இந்தியர்களிடம் மும்பை விமான நிலையத்தில் தீவிர விசாரணை…

ஆள்கடத்தல் தொடர்பாக சிறைபிடிக்கப்பட்ட விமானத்தில் பயணம் செய்த 303 இந்தியர்களில் 276 பேர் இன்று அதிகாலை மும்பை வந்து சேர்ந்தனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள புஜைரா-வில்…

303 இந்தியர்களுடன் பிரான்ஸில் சிறைபிடிக்கப்பட்ட விமானம் 276 பயணிகளுடன் இந்தியா திரும்ப அனுமதி… 25 பேர் பிரான்ஸில் அகதிகளாக தஞ்சம்…

ஆள் கடத்தல் வழக்கு தொடர்பாக 303 இந்தியர்களுடன் சிறைபிடிக்கப்பட்ட தனி விமானம் நான்கு நாட்களுக்குப் பிறகு இந்தியா செல்ல அனுமதி வழங்கியது பிரான்ஸ். ஐக்கிய அரபு எமிரேட்ஸில்…

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையத்திற்கு ஜனவரி 6 முதல் நேரடி விமான போக்குவரத்து…

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மரியாதை புருஷோத்தம ஸ்ரீ ராம் சர்வதேச விமான நிலையம் டிசம்பர் 30 ம் தேதி துவக்கி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராமர் கோயில்…

60000 ரூபாய் மதிப்புள்ள 8 மூட்டை ‘பூண்டு’ காய்கறி மார்க்கெட்டில் இருந்து அபேஸ்… பூண்டு திருட்டை விசாரிக்கிறது போலீஸ்…

பூண்டு விலை கடந்த ஒரு மாதத்தில் கடும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. 180 ரூபாய் விற்கப்பட்ட பூண்டு தற்போது 300 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. பூண்டு விலையேற்றத்தால்…

அயோத்தி ராமர் கோயிலுக்கு 6 அடக்கு போலீஸ் பாதுகாப்பு… கும்பாபிஷேகத்தின் போது அசம்பாவிதம் ஏற்படாத வகையில் தீவிர பாதுகாப்பு…

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 70 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு வரும் ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ராம கதை, பஜனை,…

#NEEK … தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’…

தனுஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்திற்கு ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ்…

தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் எம்.எம். ராஜேந்திரன் மறைவு… முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்…

தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஒடிசா மாநில முன்னாள் ஆளுநருமான எம்.எம். ராஜேந்திரன் சென்னையில் இன்று காலமானார். 1957 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராஜேந்திரன் 1988ம்…

உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 பேரை மீட்ட எலி துளை சுரங்க தொழிலாளர்கள் மாநில அரசு வழங்கிய காசோலையை ஏற்க மறுப்பு…

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் சுரங்கத்துக்குள் சிக்கிய 41 பேரின் உயிர்களைக் காப்பாற்றிய எலி துளை சுரங்க தொழிலாளர்கள் மாநில அரசு…

காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளராக டாக்டர் அஜோய் குமார் நியமனம்… அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள் பட்டியல்…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2024 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் பல்வேறு மாநில பொறுப்பாளர்கள் நியமனம்…