Author: Sundar

ரஜினிகாந்த் படத்தின் பாடலை தமிழில் பாடி பாண்டிச்சேரி மாணவர்களை அலறவிட்ட ஜப்பான் நாட்டு சிறப்பு விருந்தினர்

பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த் படத்தில் இருந்து பாடலை பாடியது அங்கிருந்த மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மிட்சுபுசி நிறுவனத்தின்…

3 நாள் 4 மாநிலங்கள் ரூ. 65,000 கோடிக்கான திட்டங்கள்…. மோடி அரசின் முன்னெடுப்பு…

2024 நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் இறுதியில் நடைபெற உள்ள நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் உ.பி., கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடி…

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் இல்லாததை அடுத்து வாடகை கட்டிடத்தில் இயங்க முடிவு…

மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கு கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கான கட்டிடம் அடிக்கல்லுடன் நின்று போனதை அடுத்து ராமநாதபுரத்தில் உள்ள…

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்ட எலி துளை சுரங்கத் தொழிலாளி வக்கீல் ஹாசன் வீட்டை இடித்த டெல்லி நிர்வாகம்…

உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட எலி துளை சுரங்கத் தொழிலாளியின் வீட்டை டெல்லி நிர்வாகம் இன்று இடித்து தரைமட்டமாக்கியது. தில்லி மேம்பாட்டு ஆணையம்…

ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்று ஆகியவை வீட்டு முகவரிக்கு தபாலில் அனுப்பிவைக்க தமிழக அரசு உத்தரவு…

ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்று ஆகியவற்றை வீட்டு முகவரிக்கு தபாலில் அனுப்பிவைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முக்கிய பேப்பர் இல்லை என்று ஓட்டுநர் உரிமம், பழகுநர்…

தேர்தல் பத்திர மோசடி : ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் என்று கூறிக்கொண்டு முன்னாள் நீதிபதியிடம் ரூ. 2.5 கோடி மோசடி

பாஜக பெயரில் தேர்தல் பத்திரங்கள் வாங்குவதாகக் கூறி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியிடம் இருந்து 2.5 கோடி ரூபாயை ஏமாற்றியுள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள பிலிம்…

2023- 2024 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களுடனான பிசிசிஐ ஒப்பந்த பட்டியல்

2023-24 ஆண்டு இந்திய அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஆர் அஸ்வின்,…

ரூ. 1000 கோடி முதலீட்டில் சென்னையில் ஆப்பிள் கம்ப்யூட்டர்களை தயாரிக்க தைவான் நிறுவனத்துடன் ஒப்பந்தம்…

தமிழ்நாடு அரசுடன் தைவான் நாட்டைச் சேர்ந்த பெகாட்ரான் நிறுவனம் சமீபத்தில் செய்துள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் சென்னையில் கம்ப்யூட்டர்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. தைவான் நாட்டைச் சேர்ந்த முன்னணி…

புற்றுநோய் சிகிச்சைக்கு 100 ரூபாயில் மாத்திரை… டாடா ஆராய்ச்சி மையம் புதிய முயற்சி வெற்றி…

புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்கக்கூடிய மாத்திரையை மும்பையில் உள்ள இந்தியாவின் முதன்மையான புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையமான டாடா இன்ஸ்டிடியூட் கண்டுபிடித்துள்ளது. 10 ஆண்டு ஆராய்ச்சியின்…

சாக்லேட்டில் புழு… ஆய்வக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்… ஸ்வீட் எடுத்து கொண்டாட நினைத்த வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி…

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள அமீர்பேட் மெட்ரோ ரயில் நிலைய சூப்பர் மார்க்கெட்டில் ராபின் சசியஸ் என்பவர் இம்மாதம் 9ம் தேதி ரோஸ்டட் ஆல்மண்ட் மற்றும் ப்ரூட்ஸ்…