Author: Sundar

கோவையில் அண்ணாமலை தோல்வி… கருத்துக்கணிப்பு முடிவு…

கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு படுதோல்வி அடைவார் என்று டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. 7ம்…

ஹதராபாத் இனி தெலுங்கானாவுக்கு தான்… தெலுங்கானா, ஆந்திரா இருமாநிலங்களின் பொதுத் தலைநகராக தொடராது…

தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசத்தின் பொதுத் தலைநகராக இயங்கி வந்த ஹைதராபாத் இனி தெலுங்கானாவுக்கு மட்டுமே தலைநகராக விளங்கும். 2014-ல் ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்டபோது 10 ஆண்டுகள் ஹைதராபாத்…

தேர்தல் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜக-வுக்கு சாதகமான நிலையில் இந்தியா கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று அக்னி நியூஸ் கணிப்பு…

இந்தியா கூட்டணியின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில் இந்தியா கூட்டணிக்கு 264 தொகுதிகள் கிடைக்கும் என்று அக்னி நியூஸ் வெளியிட்டுள்ள கணிப்பு கூறியுள்ளது.…

டி-20 உலகக்கோப்பை : கனடாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது யு.எஸ்.ஏ.

ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டி முதல் ஆட்டத்தில் கனடாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்க அணி வீழ்த்தியுள்ளது. மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள…

தேர்தல் ஆதாயத்துக்காக மத ரீதியாக பேசுவதை தேர்தல் ஆணையம் கண்டிக்காமல் இருப்பது அரசியலமைப்பிற்கு ஆபத்தானது : நீதிபதி ஜோசப்

தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக மதம், இனம், மொழி, ஜாதி ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எம்.ஜோசப் வலியுறுத்தியுள்ளார்.…

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் டெல்லி பயணம் திடீர் ரத்து…

2024 நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 1ம் தேதி முடிவடையும் நிலையில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. ஜூன் 1ம் தேதி நடைபெற…

தமிழ்நாடு பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்… பள்ளிகள் ஜூன் 10 தேதி திறக்கப்படும்…

தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வருவதை அடுத்து பள்ளிகள் திறப்பு தேதி மாற்றப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று…

சென்னை வெயிலுக்கு சுருண்டு விழுந்த 12ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு…

சென்னையில் அடித்து வரும் வெயிலின் தாக்கத்தால் சுருண்டு விழுந்த 12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த திருநின்றவூர் தாசர் மேல்நிலைப்பள்ளியில்…

ஹைதராபாத்தில் உள்ள பள்ளிகளில் சீருடைகள், ஷூ மற்றும் பெல்ட் போன்றவற்றை விற்பதற்கு தடை…

ஹைதராபாத்தில் உள்ள பள்ளிகளில் சீருடைகள், ஷூ மற்றும் பெல்ட் போன்றவற்றை விற்பதற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் அனுப்பியுள்ள…

ஜூன் 9ல் நடிகர் பிரேம்ஜி அமரன் திருமணம்…

நடிகர் பிரேம்ஜி அமரன் திருமணம் ஜூன் 9 ம் தேதி நடைபெற உள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. 45 வயதாகும் பிரேம்ஜி அமரன் இதுவரை திருமணம்…