Author: Sundar

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு நரேந்திர மோடி, அமித் ஷா பெயரில் விண்ணப்பம்… பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா அதிர்ச்சி…

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்ட பிரபலங்களின் பெயரில் விண்ணப்பங்கள் வந்ததை அடுத்து பிசிசிஐ தேர்வுக் குழு குழப்பமடைந்துள்ளது. “அனைத்து…

ராஜஸ்தானில் மனைவிக்காக கள்ள காதலி கொலை… ஏன் ? காவல்துறை விசாரணையில் திடுக்கிடும் தகவல்…

காதலி வேண்டுமா அல்லது நான் வேண்டுமா என்று மனைவி நிபந்தனை விதித்ததை அடுத்து காதலியை கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரின்…

மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையத்தை ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் சென்னையில் இன்று துவங்கியது…

மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையத்தை ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் சென்னையில் இன்று துவங்கியது, இதேபோன்று தமிழகம் முழுவதும் 100 நிலையங்களை திறக்க திட்டமிட்டுள்ளது. ஹூண்டாய் மோட்டார் துவங்கியுள்ள…

KKR வெற்றி பெற்றாலும் அனைவரும் நம்மைப் பற்றியே பேசுகின்றனர் SRH வீரர்களுக்கு நன்றி சொன்ன காவ்யா மாறன்…

ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப் போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றது. கோப்பையை வெல்ல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே நடைபெற்ற இந்த…

பாலியல் துன்புறுத்தல் சர்ச்சை… இந்த வாரம் விசாரணைக்கு ஆஜராவதாக தேவே கவுடா பேரன் ப்ரஜ்வால் ரேவண்ணா தகவல்…

கர்நாடக மாநிலம் ஹாசன் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போது அதே தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான ப்ரஜ்வால் ரேவண்ணா தன் மீதான விசாரணைக்கு ஆஜராக…

புனே போர்ஷே கார் வழக்கு… மது அருந்தியதை உறுதிப்படுத்த வாலிபரிடம் சேகரித்த ரத்த மாதிரியை மாற்றிய 2 மருத்துவர்கள் கைது…

புனே-வில் கடந்த வாரம் குடிபோதையில் அதிவேகமாக காரை ஒட்டிச் சென்று இரண்டு மென்பொறியாளர்கள் கொல்லப்பட்ட விபத்தில் பிடிபட்ட 17 வயது வாலிபரிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரியை…

குஜராத்தில் கேளிக்கை விளையாட்டு அரங்கில் ஏற்பட்ட தீ விபத்து… குழந்தைகள் உட்பட 20 பேர் பலி…

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகர கேளிக்கை அரங்கில் உள்ள விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 20 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. இறந்தவர்களில் 12 குழந்தைகள்…

ரெமல் புயல் காரணமாக கொல்கத்தா விமான நிலையம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் 9 மணி நேரம் மூடப்படும்…

ரெமல் புயல் கரையைக் கடப்பதை அடுத்து கொல்கத்தா விமான நிலையம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் 9 மணி நேரத்திற்கு மூடப்படுகிறது. மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலவும்…

கூகுள் மேப்பை நம்பி நட்டாற்றில் இறங்கிய கார்… பயணிகள் பத்திரமாக மீட்பு…

கோட்டயம் குருபந்தரையில் கூகுள் மேப்ஸைப் பார்த்துக் கொண்டே பயணித்ததில் கார் நீரோடையில் விழுந்தது. ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பெண் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு…

5 கட்ட தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையை வெளியிட்டது தேர்தல் ஆணையம்…

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை பூத் வாரியாக துல்லியமாக வெளியிடாமல் தொகுதி வாரியாக வாக்குப் பதிவு சதவீதத்தை மட்டுமே தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதனையடுத்து பூத் வாரியாக…