கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க சட்டத் திருத்தம்… தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றம் …
கள்ளக்குறிச்சி சம்பவத்தை அடுத்து கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது . கள்ளச்சாராயம்…